பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740

பன்னிரு திருமுறை வரலாறு


இவ்வாறே, செருந்தி செம்பொன் மலருந் திரு நாகேச் சரத்தானே’ (7-89-2) எனச் சுந்தரர் குறித் துள்ளார்.

இனி, திருநாவுக்கரசர் திருப்பதிகங்களின் சொற் பொருள் நலங்களேச் சுந்தரர் எடுத்தாண்ட திறத்தைக் காண்போம்.

1. முளேத் தானே எல்லார்க்கும் முன்னே தோன்றி’ என்ருர் திருநாவுக்க சர். அத்தொடரின் பொருளே விரித்துரைப்பதாக அமைந்தது, திரியும் முப்புரம் செற் றதும் கொற்றத் திறல் அரக்கனை ச் செறுத்ததும் மற்றைப், பெரிய நஞ்சமுதுண்டது முற்றும் பின்னேயாய் முன்னமே முளேத்தானை என வரும் நம்பியாரூரர் திருப்பாட்டாகும்.

2. வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண் டாய் (6.23-1) என்பது அப்பர் அருள் மொழி.

" எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணி தந்தார்கள் மற்றெங்கும் நின்றேத்த, அவ்வவர் வேண்டியதே அ ரு ள் செய்து அடைந்தவர்க்கே இடமாகி நின் ருனே என்பது நம்பியாரூரர் பாடல்.

3. புள்ளுவர் ஐவர்வேடர் புனத்திடைப் புகுந்துநின்று

துள்ளுவர் சூதுை கொள்வர் துT.ெ தறி விளேயவொட்டார் முள்ளுடையவர்கள் தம்மை முக்களுன் பாதநீழல் உள்ளிடை மறைந்துநின்றங் குனர்வினுல் காய்யலாமே? f*-77–5]

என்பது அப்பர் அருள்மொழி. இப்பாடற் கருத்தை அடியொற்றியமைந்தது, புள்ளுவராகு மவர்க்கவர் தாமும் புள்ளுவனுர்’ என வரும் சுந்தரர் வாக்காகும்.

4. தெக்கு நெக்கு நினே பவர் நெஞ்களே புக்கு திற்கும் பொன் ஞர் சடைப் புண்ணியன் (5-90-9) என் ரூர் திருநாவுக்கரசர்.