பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூரர் அருளிச் செயல் of 41

‘நெக்கிறையே நினைவார் தனி நெஞ்சம், புக்குறை வானுறை பூவணமீதோ (7-11-7) என்ருர் சுந்தரர்.

5. உற்றலால் கயவர் தேருர் என்னும் கட்டு ரையோ டொத்தேன்’ (4-81-8) என்ருர் அம்பரடிகள்.

  • உற்றபோதல்லால் உறுதியை உணரேன் : (7.14.3) என்ருர் ஆருரர்.

6. புள்ளிருக்கு வேளுரானப் போற்ருதே ஆற்ற நாள் போக்கினேனே’ என்பது திருநாவுக்க ரசர் தேவாரம்,

புரிந்த வந் நாளே புகழ்தக்க அடிமை போகு நாள் விழுநாளாகி’ என்பது சுந்த ஏர் திருப்பாட்டு.

7. எ டிரேனுந் தாமாக விலாடத்திட்ட

திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி

உவராதே அவரவரைக் கண்டபோது

உகந்தடிமைத்திறம் நினேந்தங் குவந்து நோக்கி

இவர்தேவர் அவர் தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழித்தீசன் திறமே பேணிக்

கவராதே தொழுடிையார் நெஞ்சினுள்ளே

கன்ருப்பூர் நடுதறியைக் காணலாமே. (6-81-3)

என இறைவனடியார்களேச் சிவனுகஇே எண்ணி வழிபடவேண்டும் என்று அப்பரடிகள் அறிவுறுத்தி யுள்ளார். அவ்வறிவுரையின் வண்ணம் ஒழுகியவர் நம்பியாரூரர். இச்செய்தி,

துணிப்படும் உடையும் சுண்ண வெண்ணிறும்

தோற்றமும் சிந்தித்துக் காணில் மண்iப்படு கண்டனே வாயினுல் கூறி,

மனத்தினல் தொண்டனேன் நினைவேன் ’

என வரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும்,