பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரூதர் அருளிச் செயல் 7.43

எனத் தில்லேப் பெருமானே அப்பரடிகள் போற்றி யுள்ளார்,

இத்திருப்பாடற் பொருளை யுணர்ந்து சிற்றம்பல வனே யிறைஞ்சிய நம்பியாரூரர்,

இருமானின் உரியாடைச் செஞ்சடைமேல்

வெண்மதியக் கண்ணியானே ...........புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானப்

பெற்ருமன்றே (7-90-61 எனப்போற்றியிருத்தல் ஒப்பு நோக்கி மகிழத்தக்க தாகும்.

42. எற்றினுன் மறக்கேன் எம்பிரானேயே (5-85-9) என்பது திருக்குறுந்தொகை இதனே அடி யொற்றி யமைந்தது, எற்ருன் மறக்கேன் எழுமைக் கும் எம்பெருமானேயே (7-92-1) என்னும் சுந்தார் திருவாக்கு,

43. அகன்ஞாலத்தகத்துட் டோன்றி

வருந்துனேயும் சுற்றமும் பற்றும்விட்டு

வான்புலன்க ளகத்தடக்கி மடவாரோடும் பொருந்தனே மேல் வரும்பயனேப் போகமாற்றிப்

பொதுநீக்கித் கனேநினேயவல்லோர்க் கென்றும் பெருந் துனேயை ’’ {6-1-5) என்பது திருத் தாண்டகம்.

இத்தொடர்ப்பொருளேத் தொகுத்துக் கூறுவ தாக அமைந்தது,

  • சிறந்தார் சுற்றம் திருவென் றின்ன

துறந்தார் சேரும் சோற்றுத் துறையே ’ f7-94-7翼 என்னும் சுந்தரர் திருப்பாடலாகும்,

44. மூக்கினுல் முரன்ருேதியக் குண்டிகை துரக்கி ஞர் (5.58-2) எனச் சமணர்களேக் குறித்தார் திருதாவுக்கரசர். சமணர்கள் மூக்கினுல் முரன்ருேதும் மந்திரங்களின் ஒலியமைப்பினை வி ள க் கு வ தாக அமைத்தது.