பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

804

பன்னிரு திருமுறை வரலாறு


மழை பெய்யாதாயின் புல் முதலிய ஒரறிவுயிரும்

இல்லை என்பார்,

விசும்பிற் றுளி வீழி னல்லான் மற்ருங்கே

பசும்புற் றலேகாண் பரிது

என்ருர் ஆசிரியர்.

பயிர்க்கு மழை இன்றியமையாதென் பதனே, ' குழைக்கும் பயிர்க்கோர் மதையே யொத்தியால் (7-4-4 என்ற உவமையால் விளக்குவர் நம்பியாரூரர்.

மேகம் கடல் நீரை முகந்து மழை பேசழியா தா வின் அப்பெருங்கடலும் தன் வளத்திற் குறையும் என்பது,

நெடுங்கடலுந் தன்னிச்கை குன்றுந் தடிந்தெழிலி

தானல்கா தாகி விடின்

என்பது குற் புலம்ை. இவ்வாறு கடலானது மேகத் திருல் முகக்கப்பெற்று மழை நீரால் மேலுங் கிளர்ந் தெழும் இயல்பின. தென் பதனே,

காரசக்குங் கடல் கிளர்ந்த காலம் {!-క్రిటి-8}

என்ற தொடரில் ஆளுடைய பிள்ளே பார் குறித் துள்ளார்.

திருக்கோயில்களில், தெய்வத்தை வழிபடும் முறை யில் நாள் தோறும் நிகழும் வழிபாட்டினேப் பூசனே எனவும், இங்ங்னம் நிகழும் வழிபாடுகளில் சோர்வில்ை வரும் தாழ்வு தீர்தற்கெனச் செய்யப்பெறும் சிறப் புடைய திருவிழாவினைச் சிறப்பு எனவும் வழங்குவர் திருவள்ளுவர். கடவுளேப்போற்றி மக்களாற் செய்யப் படும் சிறப்பும் பூசனேயும் ஆகிய இவ்வழிபாடுகளேத்