பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 879

'விாேயாததொர் பரிசில்வரு பசுபாசவேதனை ஒண்

தளேயாயின. தவிரவ்வருள் தலைவன்’ {1–12–3]

என்ற அடிகளில் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார். இதனுள் முறையே மும்மலமும் பின்வருமாறு குறிக்கப் பட்டுள்ளன.

(1) விளையாததொர் பரிசில் வருபசு (வேதனை)" (2) பாச வேதனே' (3) ஒண்தளே??

இவற்றுள் 'விளையாததொர் பரிசில்வரு பசு (வேதனே)" என்ற தொடர், புதிதாகத் தோன்ருத தன்மையில் (அஃதாவது அநாதியே) உயிரைத் தொடர்ந்து வரும் பசுத்துவம் எனப்படும் ஆணவமலத்துன்பம் எனப் பொருள்படும். “பாச வேதனை என்பது, நல்வினே தீவினையாகிய இரு வினைக் கட்டால் உண்டாகிய துன் பம், ஈண்டுப் பாசம் என்றது இருவினேயையேயாம் என் பது 'வினேயென் பாச மறைவிலே’ என வரும் நாவரசர் வாக்காலும் இருவினப் பாசம்” என வரும் ச்ேக்கிழார் வாக்காலும் நன்கு தெளியப்படும். "ஒண் தளே” என் பது, உயிர்க்ட்குச் சிறிது அறிவு நிகழ்ச்சியை (ஒட்பத் தை) விளேப்பதாய் உயிரைத் தளேத்துள்ள மாயையைக் குறிக்கும். மாயாமலம் உயிர்கட்கு விழைவு அறிவு செயல்களே விளக்கும் என்பதனே மெய்கண்ட தேவரின் முதல் மாணவராகிய அருணந்தி சிவாசாரிய சுவாமி கள் சிவஞான பே தத்தின் வழி நூலாகச் செய்தருளிய சிவஞான சித்தியாரில் மாயா காரியமே ஆன வமலம் என் பார் கூற்றை மறுத்துரைக்கப் போந்த விடத்து,

'மலமென வேருெ ன்று இல்லே மாயாகாரியம் அது

என்னின், இலகுயிர்க்கு இச்சாளுானக் கிரியைகள் எழுப்பும் மாயை,

விலகிடும் மலம், இவற்றை வேறுமன்றது வேருகி உலகுடல் கர ணமாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே”