பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 917

69 கீழையில்-சு அருமொழி தேவ வர

7–12–7 நாட்டு அளநாட்டுக் கீழையூர்

என்பது கல்வெட்டு. நாகை தாலுக்காவில் உள்ளது.

70 கீழைவழி-சு

7–12–5

71. குக்குடேச்சுரம்-அ சித்துார் சில்லா புங்கனூரில் 6–71–8 உள்ள சிவாலயம் திருக் கோழிச்சுரம் எனக் கல்வெட் டில் குறிக்கப்பட்டிருத்தலால் (1906-ம் ஆண்டு எண் 541) அதுவே குக்கு டேச்சுரம் என்

பர்ன்ா. பி. சே.

குடப்பாச்சில்-சு பாடல்பெற்ற தலம். சோழ 7–15–6 நாட்டுத் தலங்களுள் மேற்றி சையில் உள்ளது திருப்பாச் சில் ஆச்சிராமம் ஆதலின் அது 'குடப்பாச்சில்” என மேற் றிசையோடு பு ண ர் த் து க்

கூறப்பட்டது.

72 திருக்குண சேரநாட்டுத் தலம்-குண வாயில்-ச. அ. வாயிற் கோட்டம் என்றதும் 2-39-7, 6-71-6 இதுவேயாகும். கொடுங்கோ ளுருக்கு மேற்புறத்தில் உள்

ள்து.

73 குண்டையூர்-சு திருக்கோளின் என்ற தலத்

7—20—1 தையடுத்துள்ளது.

74 குத்தங்குடி -ச திருவழுந்துாருக்கு அருகிலுள்

2–39–10 ாேது.