பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/937

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

82

83

84

85

86 கொங்கணம்- அ

தேவார வைப்புத்தலங்கள் 9 to

குன் றையூர்-சு

7–39–1

கூந்தலூர்-அ

6–70–9

கூரூர்-ச

2—39-1

கூழையூர்- அ

6—70—9

கூறனூர்-சு 7–32–9

கைம்மை-சு 7–12–5

6–70–5

87 கொங்கு-அ

6–70–9

விறன்மிண்ட ந | ய ளு ர் திருப்பதியாகிய மலைநாட்டுத் தி ரு ச் .ெ சங்குன்றுார். அது குன்றை என மருவியது.

பேணு பெருந்துறைக்கு அரு கிலுள்ளது.

'திருநறையூர் நா ட் டு க் கூரூர்’ என்பது கல்வெட்டு.

திருமாலோர் கூ ற னு ர் குரங்காடு துறை எனக் குரங் காடு துறைக்கு அடைமொழி யாக வந்தது. திருமாலே ஒரு பாகத்துக் கொண்டமையால் சிவபெருமானத் தி ரு ம .ா லோர் கூறன்’ எனக் குறித் தார்.

கொண்காணம் எ ன் னு ம் மலே புறநானூறு 154-56-ஆம் பாடல்களில் மோசிகீரஞரால் கொண்பெருங்கானம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

நாட்டின் பெயர்.