பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/938

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

920

பன்னிரு திருமுறை வரலாறு


கொடுங்

கோவலூர்-ச 2–39–7

கொடுங்

கோளுர்-அ, சு. 6–70–5, 7–4–1

கொடுமுடி-அ

6—70—3

கொண்டல்

مصلى الله عليه وسلمق , ہوی --- 6-51-9, 7-12-2

கொல்லிமலை-அ

5–34—1

கொல்லியறைப்

பள் வரி-அ அறப்பள்ளி 6—70—1

கொழுநல்-சு 7–47–1

கோட்டுக்கா-அ

6–7–5

கோட்டுக்கர்டு-அ

6—70—2

திருக்கோவலூர் வீரட்டம் என்னும் பாடல்பெற்ற தலம். வீரட்டத்தலமாதலின் கொடு ைம ய ர கி ய அடைமொழி பெற்றது.

இது பாடல்பெற்ற தலம். கொடுங்கோளுர் ஊர்ப்பெயர். அஞ்சைக் களம் கோயிற் பெயர்.

திருப்பாண்டிக் கொடிமுடி என்னும் பாடல்பெற்ற தலம்.

சீகாழிக்கு மேற்கே 3 மைல் தொலைவில் உள்ளது. கொண்டல் நாட்டுக்குத் தலே யூர்.

அறப்பளிச்சுரச் சதகம் என் பது இத்தலத்து இறைவனச் சார்த்தி இ ய ற் ற ப் பட் ட தாகும்.

"கொழுநீர் புடை சுழிக்கும் கோட்டுக்கா” என்பர் திரு நாவுக்கரசர்.

மேற்குறித்த கோட்டுக்கா வும் கோட்டுக்காடும் ஒன்ருே வேருே என்பது புலப்பட வில்லை.