பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926

பன்னிரு திருமுறை வரலாறு


(திருச்செந்துறை)

123 திருமலை-அ

7-13-7

124 திருவண்குடி-ச

2–39–10

125 திருவாதிரை

யான் பட்டினம்-சு

7–31–6

(திருவாலந்துறை)

126 திருவேட்டி-அ 6–7–7

127 துடையூர்- அ

6-71-4

காவிரிக்குத் தென்கரையில் சம்பந்தர் வ ழிபட்ட தலங் களில் ஒன்று. திருச்சிராப்பள் ளிக்குமேற்கே உள்ளது.சம்பந் தர் பாடிய பதிகங்களில் இத் த லத் தி ற் கு ரி ய ப தி க ம் கிடைக்கவில்லே.

பட்டுக்கோட்டை தாலுகாவி லுள்ளதோர் ஊர் என்பர்.

திருச் சி ரா ப் ப ள் ளி க் கு மேற்கே ஏழுகல் தொலைவி லுள்ள அந்துவனல்லூர். காவி ரிக்குத் .ெ த ன் கரையில் சம்பந்தர் பாடிய தலங்களுள் ஒன்று. பதிகம் கிடைக்க வில்லே .

சென்னையைச் சேர்ந்த திரு வேட்டீசுவரன் பேட்டை என்

பர்.

திரு ச் சி ரா ப் ப ள் ரி க் கு அருகேயுள்ள துறையூர். திருப் பாச்சிலாச்சிரமத்தி லி ரு ந் து மூன்று மைல் என்பர் செங்