பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 93}

நாட்டுத் தஞ்சை-சு

150 நாலனுணர்-சு

7–12–3

151 நாலாறு-அ

6–71 — 10

152 நாலூர்-சு

7–31–6

153 நாற்ருனம்-சு

7–38–4

154 நியம நல்லுர்-அ

6–70–5.

நியமம்-அ 6–1 3–4

155 நிறைக்காடு-சு

7–47–3

திருநாட்டுத் தொகையிற் குறித்த தஞ்சைஎன்பது புலப் பட நாட்டுத்தஞ்சை எனக் குறித்தனர் போலும்.

'நலந் திகழும் நாலாறு’ எனப் போற்றுவர் நாவுக்கர சர்.

'நாலூர் மயானம்’ என்னும்

பாடல் பெற்றதலம் இவ்வூரை யடுத்துள்ளது. இவ்வூர் புற நானூற்றில் நாலே எனக் குறிக்கப்பட்டுள்ளது. நாலூர் மயானம் குடவாயிலுக்குப் பக் கத்தில் திரு மெய்ஞ்ஞானம் என்ற பெயருடன் வழங்கு கிறது.

நியமம் நல்லூர் என இரண் டுராகப் பிரித்தலும் ஆம்.

தி ரு க் கா ட்டுப்பள்ளியை யடுத்து நேமம் என வழங்கும் ஊராதல் கூடும்.