பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பன்னிரு திருமுறை வரலாறு


' கொடிமாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலினுள்

母 习剑级L 是摄 தி து ஒ: நெடியானுக் கறிவரியார் நேர் தோன்றக் கண் டிறைஞ்சி வடிவே று திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப்போய்ப் பொடிநீடு திருமேனிப் புனிதர்பதி பிறபணிவார் ” (டிை 407) எனவரும் பெரிய புராணச் செய்யுட்களால் நன்கு தெளியப் படும். திருப்பூவணத் திருக்கோயில் வைகையாற்றின் கரை யிலே அமைந்ததாகும். இத்திருக்கோயிலில் இறைவன் தமக்கு நேர் தோன்றிக் காட்சி வழங்கிய திருவருட்டி றத்

^ * -پس به س to * و مهم سی: ) ... * ** * ، مسمر سیمهای தையே " மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர்

sa - - - - -- ;* + جيمير * - - بر ve לל : திறம் " எனத் திருநாவுக்கரசர் இத்திருத்தாண்டகத்துள் போற்றிப் பரவியுள்ளார். ' மணியார் வைகைத் திருக் கோடு ' என்பது மணிகள் நிறைந்த வையை யாற்றின் அழகிய கரை யென்னும் பொருள் தருவதாய் அக் கரையி லமைந்த திருப்பூவணத் திருக்கோயிலைக் குறித்து நின்றது. திருப்பூவணத்திறைவர் வையைக் கரையிலே தோன் றித் தமக்குக் காட்சி வழங்கிய செய்தியைத் திருநாவுக்கரசர் இத் தொடராற் குறிப்பிடுகின்ரு ரெனக் கொள்வதே இத்திருத் தாண்டகம் பாடப்பெற்ற செவ்விக்குப் பொருத்தமுடைய தாகும். இஃதன்றிப் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் குறித்தற் துரிய சொல்லமைப்பெதுவும் இத்தொடரிற் காணப் படவில்லை. ஆகவே இத்தொடரிற் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் குறிக்கப்பட்டதென் பார் கூற்று நாவுக்கரசர் வரலாற்றுக்கு முரண்பட்டதாதல் நன்குபெறப்படும்.

(3) சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தில் பொய்யடிமையில்லாத புலவர்க் கும் அடியேன்” எனப் போற்றி வழிபடப்பெற்ற பொய் யடிமையில்லாத புலவரென் பார் மாணிக்க வாசகரே, மாணிக்க வாசகப் பெருமான் வடக்கிருந்து வந்த வீர சைவ மரபிற்கு உரியராய் அம்மரபினரால் தலைமையாசிரியராக வைத்துப் போற்றப்பட்டு வந்தமை கண்டே, தமிழ் நாட்டுச் சைவ சமயத் தெய்வ ஆசிரியரான சுந்தரமூர்த்தி நாயஞர் தாம் அருளிச் செய்த திருத்தொண்டத்தொகையில் அவர் பெயரை வெளிப்படக்கிளந்து ஒதாது " பொய்யடிமை யில்லாத புலவர் ' என்று அவரைக் குறிப்பால் ஓதினர் என்பர் மறைமலையடிகளார்.

பொய்யடிமையில்லாத புலவர் எனத் திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற்றவர், மறைமலையடிகள் முதலி