பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1044

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕裘器 பன்னிரு திருமுறை காலன்று

யிருந்த நிலையில், செங்குட்டுவன் வஞ்சியுட் புகுந்தனன் என நீர்ப்படை காதை கூறுகின்றது. இதனுல் சேர நாட்டின் தலைநகராகிய வஞ்சி நகரம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நானிலப் பகுதிகளும் அடுத்தடுத்து அமையப்பெற்றது என்பது நன்கு புலனுகும். இவ்வாறு நானில வளங்களும் அடுத்தடுத்து அமையப் பெற்ற மலே நாட்டின் இயற்கையமைப்பினை,

திசைசெய் கடலின் பெருவளனும் திருந்து திகளின்

செழுளைனும் வரையின் வளனும் உடன்பெருகி :ன்கு இாடு மலைநாடு '

பெரிய விறன் - க்) எனவருந் தொடரிற் சேக்கிழாரடிகள் நன்கு விளக்கி யுள்ளமை அறிந்து மகிழத்தகுவதாகும்.

இனி, இறையனுர் களவியல் என்னும் அகப்பொருள் நூல் ஆலவாயிற் பெருமானடிகளால் அருளிச் செய்யப் பெற்ற தென்பது களவியல் உரை முகத்து விரித்துரைக்கப் பெற்றது. இச்செய்தியினை,

திருவால வாயமர்த்த செழுஞ்சுடரைச் செழும்பே குன் துல் தருவானை (பெரிய - திருத கடிக் - க்ேே} எனவும்,

மெய்ம்மைப் பொருணாந் தமிழ்நூலின் விளங்குவாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார் திருவாலவாவில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கம் இருந்தது: '

(பெரிய - மூர்த்தி - ? ) எனவும்,

நூலின்கட் பொருன்பாடி துலறிவார்க் கீத்தா ை

(பெரிய சம்பந்தள் - 883) எனவும் வருந்தொடர்களில் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம்.

'தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினர் பாண்டியர். அவருள் தலைச் சங்கம் இருந்தார் அகத்தியருைம் திரிபுரமெரித்த விரி சடைக் கடவுளும், குன் றெறிந்த முருக வேளும் முசஞ்சியூர் முடி நாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக் கத்தார் ஐஞ்துாற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப" என வரும் களவியலுரையில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்