பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1090

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##

இசை விரும்புங் கூத்தனர் உமாதேவியாருடன் விடைமீது எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

15. மூர்த்தி காயஞர் :

வலமிருந்து இடம்: திருவாலவாய்க் கோயிலில் சந்தனத் திருத்தொண்டு புரியும் மூர்த்தி தாங்குள் வடுகக் கருநாட மன்னன் சந்தனக்கட்டை கிடைக்காதவாது தம் திருத்தொண்டுக்கு இடையூறு விளேத்த நிலையில், தமது கையின் பணிநிலை மாருதவாறு தம் கையினைச் தனக் கல்லில் தேய்த்தலும், அத்தாளிரவிலே கொடுங்கேல் மன்னன் இறந்தொழிய நாடடு மக்கள் வேண்டுகோட் கிசைந்து, திருநீறே அபிடேகமாகவும், உருத திராக்கமே அணிகலனுகவும், சடை முடியே மணிமுடியாகவும் கொண்டு பாண்டிநாட்டின் நற்றவ வேத்தாாக அமர்த்திருத்தலும்,

16. முருக காயஞர் :

இடமிருந்து வலம் : முருக நாயனுர் இறைவனுக்கு மலர்மாலை தொடுத்தலும், திருப்புகலுள் வர்த்தமாணிச் சரத்திலுள்ள பெருமானுக்கு வாசமா மலர்மாக வணிந்து வழிபாடு புரிதலும் ஆகிய இருவகை நிலைகள் இச்சிற்பத் தில் அமைக்கப்பெற்றுள்ளன.

17. உருத்திர பசுபதி காயனர்:

வலமிருந்து இடம் : உருத்திர பசுபதியார் பெய்கை யில் மார்பளவு நீரில் நின்று உச்சிமேற் கைகுவித்து 螺顎 மறைப் பயனகிய திருவுருத்திரத்தை இடைவிடாது ஓதுத லும் அவர்க்கு எதிரே இறைவன் அம்மையப்பராக விடை மீது எழுந்தருளி அருள்புரிதலும்.

18. திருநாளைப் போவார் :

நந்தனர் தில்லையின் எல்லையிலே இறைவன் பணித்த வண்ணம் தில்லைவாழந்தணர்கள் அமைத்த வேள்விக் குண்டத்தில் மூழ்கிப் பழைய உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவுடன் மார்பில் வெண்ணுரல் விளங்க வேணிமுடி கொண்டெழுதல். வலப்பக்கம் இருவரும் இடப்பக்கம்