பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1096

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼器

21. திருநாவுக்கரசு காயகுர் :

அப்பர் நல்லூர் இறைவசால் திருவடி சூ . பெறுதல். அருகே உள்ளது நல்லூர்த் திருக்கோயில், அம்மையப்பு ராகிய சிவபெருமாள் தமது வலத்திருவடியினத் திருதாவுக் கரசர் முடிமேற் சூட்டியருளுதலும் அத்திலையில் நாவுக்கர கர் நனைந்தனைய தி ரு வ டி யென் தலைமேல் வைத்தார் நல்லூரெம்பெருமானுர் நல்லவாறே என கூளங்குளிர்ந்து பாடி அத்திருவடியினைத் தன்மேற்கொண்டு போற்றும் முறையில் திருநாவுக்கரச திருவுருவம் இறைவன் திரு

தகும் சிறப்புடைய திகழ்ச்சியாகும். ராசபுரமாகிய பழையாறையை அடுதது நிகழ்ந்த சிறப்புடைமைபற்றி இங்குக் ருத்தல் வேண்டும். இச்சிற்பம்,

' பெருவிர விறைதா னுான்றப் பிறை:ே வின் தருவரை யனைய தோன என் அரக்கனன் :

இருவரும் ஒருவனுய வுருவகங் குடைய கன் ல் திருவடி சுமத்துகொண்டு காண் : :ன் திரிபு: ஜே .

tà-75 - to

என வரும் அப்பர் அருண்மொழிக்கு உரிய இலக்கியமாக அமைந்துள்ளமை அறிந்து மகிழ்தற்குரியதாகும்.

22. குலச்சிதை நாயனுர்

இடமிருத்து வலம் : குலச்சிறைய , ஆளுடைய பிள்ளை யாரும் சமண முனிவர்களும் தத்தம் சமய வுண்மை வினை எழுதிய ஏடுகளை வைகை நதியில் இட்ட பொழுது, பிள்ளையார் ஏடு ஆற்றில் எதிர் ஏறிச் செல் து காணுதலும் புனல்வாதில் தோல்வியுற்ற ச! கழுவேறக் காணுதலும். இச் சிற்பத்தில் இ. క్ట్ర్య வலமாக முதலிலும் வலமிருந்து இடமாக ஐந்தாம் நிலை யிலும் அமைந்துள்ள உருவங்கள் இரண்டும் குலச் சிறை யாரைக் குறிப்பன.

இதன் கண், நாயனர் சிவயோக நிலயில் அமர் த்திருக் கும் நிலையிலும், சிவயோக முறையில் பிரமதாடி வழியே