பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

புடைய கணம்புல்ல நாயளுர், தாம் விற்கும் கணம்புல் விலபோகாத நிலையில் அப்புல்லினையே விளக்காக எரித் தலும், அப்புல்லும் எரிக்கப் போதாத நிலையில் தமது முடிச்சிகையினேயே எரித்தலும். (கணம் புல்ல நாயனுக்கு முன்னே திருப்புவீச்சரத் திருக்கோயிலும் அக் கோயிலின் பின் அங்குப் பூசனைபுரியும் பூசகர் உருவமும் இருத்தல் காண்க.)

49. ឧះ ៖

காரிநாயனரைக் குறிக்கும் இச்சிற்பத்தில் ஒரே இயல்புடைய இரு திருவுருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இவ்விரு வடிவங்களுள் வலமிருந்து இடமாக முன்னுள்ள வடிவத்தில் தாயலுசின் இடதுகை ஏடு போன்றதொரு பொருளைப் பிடித்த நிலையில் நெஞ்சினைச் சார்ந்தும், வலக்கை மேல்தோக்கி மறித்த நிலையிலும் அமைந்துள்ளமையும், அதனை யடுத்துள்ள வடிவத்தில் இடதுகை பொருள் விளக்க விரித்தும் வலக்கை சுட்டுவிரலும் பெருவிரலும் பொருளே விரித் துரைக்கும் முறையில் இணைந்தும் அமைத்துள்ளமைவும் இவ்விரு வடிவங்களுக்கிடையே காணப்படும் சிறிய வேறு பாடாகும். இச்சிற்பத்தில் முதலில் உள்ள உருவம், " வண்டமிழின் துறையான பவன் தெரித்து சொல் விளங்கிப் பொருள் மறையத் தமிழ்க் கோவை பாடிய " திறத்தையும். அடுத்துள்ள வடிவம் மூவேந் தர்பசல் அவர் பயிலுங்கால் அவ்வேந்தர்கள் மகிழும் வகை அடுத்த உரை தயமாக்கி விளக்கிக் கூறும் முறையினே யும் புலப் படுத்தும் நிலையிலமைந்த கருத்தியற் சிற்பங்கள் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

50. நெடுமாறஞர்:

நின்றசீர் நெடுமாற நாயகுர் பரிசனங்களுடன் 呜亨源

வீற்றிருத்தல்.

51. வாயிலார் :

வாயிலார் நாயனுர், மறவாமையால் அமைத்த மனக்

懿 注 . ... . . . .3 • - 涂 魏

கோயிலினுள் இறைவனை அமர்ந்த குளச் செய்து அகப் பூசை செய்தல்,