பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பன்னிரு திருமுறை வரலாறு


திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்தும் உரு கார் என நம் தமிழகத்தில் நெடுங்காலமாக வழங்கி வரும் பழமொழியும்,

திருவாசகம் இங்கு ஒருகால் ஒதிற் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்து நீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர் விதிர்ப் பெய்தி அன்ப ராகுநர் அன்றி மன்பதை யுலகில் மற்றையர் இலரே என வரும் சிவப்பிரகாச சுவாமிகள் வாய்மொழியும்,

  • வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்ற தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தி ஊன் கலந்து உயிர்கல ந்

வந்தென்

4

து உவட்டாமல் இனிப்பதுவே

என வரும் இராமலிங்க அடிகளார் அனுபவ மொழியும்

கற்பார் உள்ளத்தை உருகச் செய்து பேரின் ைெ:ள்ளத்தில்

திளைத்தின்புறச் செய்யும் திருவாசகத்தின் சிறப்பினை நன்கு விளக்குவனவாகும்,

جة مما

திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சே 3: ಇಟ್ಟಿ

ثم يوةً

ټه**يمي

ஐம்பத்தொரு பகுதிகளாக முறைப்படுத்தப்பெற்று வழங்கி

அருளிய கால அடைவினைப்பற்றியதோ, திருப்பாடல்களால் உணர்த்தப்படும் பொருள:

  • ,

பற்றியதோ என்பது திட்டமாகத் தெரியவில்லை. திருவாசகப் பதிகங்கள் பாடப்பெற்ற சந்தர்ப்பங்களைக் குறித்துப் பெரும்

பற்றப் புலியூர் நம்பியும் கடவுள் மாமுனிவரும் கூறும் குறிப்புக்கள் வேறுபட அமைந்துள்ளன.

திருவாசகத்தில் சென்னிப்பத்து, அச்சோப்பத்து, அதிசயப்பத்து, கோயிற்றிருப்பதிகம் (மாறி நின்றென்னை), புணர்ச்சிப்பத்து, செத்திலாப்பத்து, பிரார்த்தனைப்பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப்பத்து, திருப்புலம்பல், வாழாப் பத்து, எண்ணப்பத்து, திருவம்மானை, திருப்பொற்கண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம். திருப்பூவல்லி, தி:

கு ாததும்பி, திருததை திரு. பூவல்ல தரு வுந்தியார், திருத்தோணுேக்கம், திருவெம்பாவை, திருச் சதகம், திருப்பள்ளியெழுச்சி என்பன இம்முறையே திருப் பெருந்துறையிலும், குழைத்தடத்து, அருட்பத்து. அடைக் கலப்பத்து, குயிற்பத்து, அன்னைப்பத்து, பிடித்தடத்து, சிவ புராணம் என்பன மதுரையிலும், திருவாசகத்தின் ஏனைய