பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

75

86

91

92

102

106

is 2

திருச்சிற்றம்பலக்கோவை 27g

தான் ஒருவனுமே பலவாகி நின்றவா-திருத்தோளுேக்கம்-5 பொருளாவெனப் புகுந்தாண்டு புரந்தான் மாலயன்பால் இருளாயிருக்கும் ஒளி,

பொருளே தமியேன் புகலிடமே.................. இருளே வெளியே யிகபரமாகி யிருந்தவனே -

நீத்தல் விண்ணப்பம்-17 செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா

-திருவெம்பாவை-17

விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்புக்கரப்பு மண்ணைமடங்க வருமொரு காலத்தும் மன்னிநிற்கும் அண்ணல், ஊழிமுதல்வளுய் நின்ற ஒருவனே . -திருவெம்பாவை-8 தன்னிரடிக் கென்னிரண்டு கரங்கள் தந்தான். " வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து

--திருப்பூவல் லி-? அன்பர்க்கு ஆரத்தழை அன்பு அருளி நின்ருேன். " தொண்டனேற்கும் உண்டாங்கொல், வேண்டாதொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே "

-பிரார்த்தனைப்பத்து-4

முன் தகர்த்தெல்லா இமையோரையும் பின்னைத் தக்கன்முத்திச்,

சென்றகத்தில்லா வகை சிதைத்தோன். சந்திரனைத் தேய்ந்தருளித் தக்கன் றன் வேள்வியினில், இந்திரனைத் தோள் நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பற்றகர்த்துச், சிந்தித் திசைதிசையே தேவர்களை ஒட்டுகந்த செந்தார்ப்பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

-திருவம்மானை-15 மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே மெய்த்தழையா நின்ற அன்பினர்போல விதிர்விதிர்த்து. ' மெய்தானரும்பி விதிர்விதிர்த்துன் விரையார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர்ததும்பி -திருச்சதகம்-1 மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்துறமுதே ஒத்தகஞ் சேர்ந்தென்னை உய்யநின்ருேன். ' வாக்கிறந்தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் - -திருவண்டப்பகுதி. 170, 171 தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன் ஞெருபா லவள் அத்தளும் மகளும் தில்லையான்.

இமவான்மகட்குத், தன்னுடைக்கேள்வன், மகன் தகப்பன் தமையன் ' -திருப்பொற்சுண்ணம்-13