பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

பன்னிரு திருமுறை வரலாறு


தரம், தீவிரம், தீவிர தரம் என்னும் நால்வகைச் சத்தினி

يسمبر

பாதப் பக்குவ நிலைகளும் அறிவுறுத்தப் பெற்றுள்ளன. புறச் சமயங்களின் ஒவ்வாத் தன்மைகளைப் புலப்படுத்தும் நிலை யில் அமைந்தது, புறச்சமய துாடணம் என்பதாகும். இத்தந்திரத்தில் திருமூல தேவர் கூறியுள்ள முறைமை யினை அடியொற்றியே அருனந்தி சிவாசாரியார் தாம் இயற்றிய சிவஞான சித்தியாரில் சரியை முதலிய நால் வகை நெறிகளே யும், இந்நெறிகள் நான்கும் ஒவ்வொன்றும் நந்நான்காய் விரியும் முறைமையினையும் விரித்துக் கூறி யுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கதாகும்.

3.

பதி பசு பாசம் என்னும் மூன்தும் என்றும் உள்ள பொருள்களாகும். பதி-இறைவன். இறைவன் ஒருவனே. பசு-உயிர் உயிர்கள் எண்ணில் யாதன. அவை அநாதியே மலத்தாற் கட்டுப்பட்டுள்ளன ; அருளாள னுகிய இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு வினேக் டோகிய பிறவிகளில் அவற்றைச் செலுத்துகின்ருன். உயிர்கன் பல்வகைப் பிறவி

- 。r ふQぶ。 ぶ*、** در پی این گبی با این همه ی ت: ، سی ای ه بسیه ها களிலும் வந்து பிறந்து நல்வினை தீவின க்ளேச்செய்து உழல் வன. இவ்வாறு மாறி மாறிப் பிறந்திறத்து வரும் உயிர்கள், பிறவித் துன்பங்கள் நீங்கி என்றும் பேராவியற்கையாகிய நிலையான பேரின்பத்துள் இருக்க முயல்வதுவே நல்லு ணர்வு பெற்ற அவற்றின் குறிக்கோளாக அமைதல் வேண் டும். அத்தகைய தன் முயற்சிகளேயும் நற்பணிகளேயும் மேற் கொள்ளுதற்குக் குருவின் அருளும் திருவைந்தெழுத்து, திருநீறு முதலிய சிவ சாதனங்களுமே துணையாவன. அத் துணையினைக்கொண்டு சிவநெறியில் ஒழுகினுல் உலக மக்கள் துன்பம் நீங்கி நிலையான பேரின் த்தைப் பெறலாம். அவ்வனுபவம் மாரு திருக்க அடியார்களுடன் இருக்கும் பழக் கம் இன்றியமையாததாகும். என்னு: சைவ வுண்மைகள் இந்த ஐந்தாத் தந்திரத்திற் கூறப்பெற்றுள்ளன.

சைவ சித்தாந்த முடிபுகனே உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துனர் தற்குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களே உணர்த்து:ைது, ஆருந் தந்திரமா ஆம். இது, சிவகுரு

தரிசனம் முதல் பக்குவன் என்ப தீருகப் பதின்ைகு உட்

பிரிவுகளையுடையது. இதன் கண் சிவகுரு தரிசனம், திருவடிப்பேறு, ளு திரு ஞான ஞேயம், துறவு, தவம், அருளுடைமையின் ஞானம் வருதல், அவ வேடம், தவ