பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

பன்னிரு திருமுறை வரலாறு

13. யாவர்க்குமாம் பிறர்க் கின் னுரை தானே -திருமந்திரம்-252

14.

15.

16

17.

i8,

iş.

யார் மாட்டும் இன்புறு உம் இன் சொலவர்க்கு திருக்குறள்-94

ஒருமையு ளாமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கேட்டிருந்தார்புரையற்றே (133) ஆமை யகத்தினி லஞ்சு மடங்கிடும்’ --திருமந்திரம்-2158 ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏ மாப்புடைத்து. --திருக்குறள் 126. இன்பம் இடரென் றிசண்டுற வைத்தது முன்பவர் செய்கையினலே முடிந்தது இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறியாரே. --திருமந்திரம்-267, ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கண வர். -திருக்குறள்-228, தவ மிக்கவரே தலையான வேடர் அவமிக்கவரே அதிகொலை வேடர் அவமிக்கவர் வேடத் தாகா ரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணுதே,

-திருமந்திரம்.1861, வேட நெறி நில்லார் வேடம்பூண் டென் பயன் வேடநெறிநிற்பார் வேடம் மெய் வேடமே வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன் வேடநெறி செய்தால் வீடது வாகுமே. -திருமந்திரம்-240.

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை

அஃதிலார் மேற்கொள் வது, --திருக்குறள்-262. கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே? (172) காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே? -திருமந்திரம்-1571) கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. -திருக்குறள்-269. பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனேயுள்கும் (2108)

' உடம்போ டுயிரிடை நட்பறியாதார்

மடம் புகு நாய்போல் மயங்குகின் ருரே " -திருமந்திரம். 21.48) குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு. -திருக்குறள்-338) பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதி பான் மாற்றி விட்டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. --திருமந்திரம்.2525.