பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏舒 பன்னிரு திருமுறை வரலாறு

பலம் பொன்வேய்ந்த சோழன் மூன்ருங்குலோத்துங்கனே யென்பதும் இனிது புலனுதல் காணலாம். இங்ங்ணம் கொள்ளுங்கால் இரண்டாம் ராசராசனது 13-ம் ஆண் டது. கி. பி. 1169-ல் முதல் நிபந்தமளித்த ஆலங்குடை யான் அடிகள் புறம்பியன் என்பான் மூன் ருங்குலோத்துங் கனது 7-ம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1185-ல் இரண்டா வது நிபந்தமளித்தான் என்பது முடிபாகின்றது. முதல் நிபந்தமளிக்கும் பொழுது அவனுக்கு வயது 40 எனக் கொண்டாலும் இரண்டாம் நிபந்தம் 66-ம் வயதில் அளித் தான் எனக்கொள்வது பெரிதும் பொருத்த முடையதே யாகும்.

4. சோழமன்னர்கள் ஆட்சியில் தானமாக அளிக்கும் ஊர்களுக்கு அவர்களது பெயரிட்டுக் கொடுக்கும் வழக்கமுண்டென்பது அவர்களுடைய கல் வெட்டுக்களால் நன்கறியப்படுகின்றது. இரண் டாங்குலோத்துங்க சோழன் தனது ஆட்சியின் ஏழாம் ஆண்டிற் பொறிக்கப்பட்ட திரு மாணிகுழிக் கல்வெட்டில் எதிரிலி சோழநல்லூரென்று நம்பேரால் " எனக்குறித்தல் காணலாம். இவ்வாறே மூன்ருங்குலோத்துங்கனது ஆட்சியின் மூன்ருமாண்டில் திருமாணிகுழியில் வெட்டப்பட்ட மற்ருெரு கல்வெட்டில் " உள்ளூர் திருப்பேரம்பலம் பொன் வேய்ந்தபெருமான் நல்லூர்" என்ற பெயரால் அம்மன்னனது அதிகாரி மோகன் ஆட்கொள்ளியான குலோத்துங்க சோழக்காடவ ராயன் என்பான் அவ்வூர்க்குப் பெயரிட்டு வழங்குகின்ருன், திருமாணிகுழியென்னும் இவ்வூர் விக்கிரம சோழட்ைசியின் மூன்ருமாண்டில் முன்னுடையாரும் பழம்பெயரும் நகரமாய் வருகின்றபடியுந்தவிர்த்து விக்கிரமசோழ நல்லூர் என்னும் திருநாமத்தால் வேறுபிரித்து வழங்கப்பட்டதென்பதும், நீர் நிலம் பத்தேமுக்காலேகாணியும் புஞ்சை நிலம் ஐம்பத் திரண்டரையும் இவ்வூரின் பரப்பென்பதும், இந்நில வெல்லைக்குள் இத்தேவர் பூரீ கோயிலும் திருமுற்றமும் மடை விளாகமும் உன் ரிட்டு ஒன்றேகால் நீக்கி நின்ற நிலம் அறுபத்திரண்டும் காணியும் என்பதும் இவ்வூர்க் கல்வெட்டொன்றிற் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் பேரம் பலம் பொன்வேய்ந்த பெருமாள் நல்லூர் என இரண்டாங்