பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

930

பன்னிரு திருமுறை வரலாறு


யிற் சூட்டியருளினர். தொண்டர்கனத் தலைவராய சேய்ஞலூர்ப் பிள்ளை யார், எல்லாவுயிரும் மகிழச் சிவ கனங்கள் பாடியாடிக் களிகூரச் சைவசமயம் நிலைபெற். ருேங்க இறைவனைத் தொழுது சண்டிசுரபதத்தை அடைந் தார். அவருடைய தந்தையாகிய எச்சதத்தர் சிவபூசைக் குக் கேடு சூழ்ந்தும் சண்டீசநாயனுராலே தண்டிக்கப் பெற்றமையால் அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார் எனப் பெரியபுராணம் கூறும்.

இவ்வாறு சேய்ஞலூர்ப் பிள்ளையார் வெண்மணலாற் சிவலிங்கம் அமைத்துப் பாலால் திருமஞ்சனமாட்டி வழி பட்ட திறத்தையும், அவ்வழிபாட்டினைச் சிதைத்த தம் தந்தையின் கால்களைத் தடிந்து சிவபெருமானுக்குரிய மைந்தராய்ச் சண்டீசப்பேறு பெற்ற திறத்தையும் திரு முறையாசிரியர்கள் பலரும் உளமுருகிப் போற்றியுள் ளார்கள்.

வந்தமன லாலிலிங்க மண்ணியின்கட் பாலாட்டும் சிந்தை செய்வோன் தன்கருமம் தேர்த்து சிதைப்பசன்

வருமித் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டிச னென் றருளிக் கொந்தனவு மலர் கொடுத்தான் கோளிலியெம்

பெருமானே (1 - 62 - 4) சென்றுதாதை யுகுத்தனன் பாலேயே சிறியன் பு

செகுத்தனன் பாலேயே வென்றிசேர் மழுக்கொண்டு முன்க: &லயே

வீடவெட்டிடக் கண்டு முன் கசலேயே நின்றமாணியை யோடினகங்கையால் நிலவமல்கி

புதித்தன. கங்கையால் அன்று நின்னுருவாகத் தடவியே ஆலவாயசமூகத்

தடவியே." (3 - 115 - 5) '’ பீரடைந்த பாலதாட்டப் பேணுதவன் தாதை

வேரடைந்து பாய்ந்ததாளே வேர்த்தடிந்தான் தனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்ைேர சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே '

{1 - 48 – 7} தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கிய ஆனிரையிற்பால் பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி "

(3 - 66 - 3) என ஞானசம்பந்தப் பிள்ளையாரும்,