பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£94 பயப்படாதீர்கள்

பட்டிருக்கிறது. x- சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை அது. அதைக் கடைச்சங்க காலம் என்று சொல்லுவார்கள். அக்

காலத்துக்குப் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இடைச் சங்கம். அந்த இடைச் சங்கத்துக்கு இலக், கணமாகிய தொல்காப்பியத்தில் வரும் செய்திகளைக் கொண்டு தமிழருடைய வியாபாரப் பெருக்கத்தை ஒருவாறு உணர முடிகிறது.

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்துவந்த தமிழர்க்ள் கடவுள் தன்மையையும் இயற்கை எழிலையும் உணர்ந்து இன்புற்றர்கள். அவர்கள் நாகரிகம் எல். லாத் துறைகளிலும் உயர்ந்து நின்றது. தமிழ்ச் சாதி சோம்பேறியாகக் கால்ம் கழிக்கும் சாதி அல்ல. நிலத்துக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற தொழில் முயற்சிகளேப் பரம்பரையாகப் போற்றிப் பாதுகாத்துவந்த சாதி. ஒரு குலத்திலே பிறந்தவன் தன்னுடைய சாதிக்கு உரிய தொழிலே விடாமல் தன் அறிவுத் திறமையை அத்தொழிலிலே காட்டிப் புகழ் படைத்தான். புதியதாக ஒரு தொழில் ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டுமானுல் அடியே பிடித்துப் பயிற்சி செய்யவேண்டும். பரம்பரையாக வந்த தொழிலாக இருந்தால், அத்தொழிலுக்குரிய உணர்ச்சி ரத்தத்திலே ஊறிக் கிடக்கும். வீடு, முழு வதும் அத்தொழில் மணம் வீசும். அதனிடையே பிறந்து வளரும் குழந்தையின் உடல் வளரும்போது அதன் அறிவில் குடும்பத் தொழிலுக்குரிய வன்மையும் சிறிதும் சிரமம் இல்லாமலே ஏறி வளரு கின்றது. இந்தக் காரணத்தைக் 6 ةrشهrوشرقا குல