பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காடிப் பேச்சு 9盆”

வித்தை படிக்காமலே பாதி வந்துவிடும்’ என்று பழங்காலப் பழமொழி ஒன்று அறிவுறுத்துகின்றது.

称 w **:- - 'குலவிச்சை கல்லாமற் பாகம் படும்.’’,

தம் தொழில்களைப் பாதுகாத்துவந்ததோடு: மட்டும் நில்லாமல் பிற நாட்டுத் தொழில் வல்லுநர் களே அழைத்துவந்து அரசர்களுடைய ஆதரவில்ை அவர்களுக்கு வேண்டியன உதவி அவர்களுக்குத் தெரிந்த அரிய கலேத்திறனையும் கற்று வல்லவராஞ்ர் கள், தமிழர்கள். வடநாட்டிலிருந்து வந்த தொழி' லாளிகளேயும், யவன தேசத்திலிருந்து வந்த தொழில் வன்மை படைத்தவர்களேயும், சீன தேசத்திலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வந்த கலைஞர்களையும் தங்கள் உறவினர்களைப்போல உடனுறையச் செய்து ஆதரித் துக் கலயைக் கற்றர்கள்.

தொழில் முயற்சிகள் வீறு பெற்று ஓங்கின. அவற்றேடு வியாபாரமும் பரவியது. நாகரிகமும் -செல்வமும் படைத்த நாடுகளில் தொழிலும் வியாப்ார மும் ஓங்கி நிற்பதை இன்று நாம் கண்கூடாகப் பார்க் கிருேம். தமிழ்நாடு இதே அளவில் தொழில்யும் வாணிகத்தையும் வளர்க்காவிட்டாலும், அக்காலத் தில் இருந்த நிலையில், பிற நாட்டாரும் போற்றும்படி அவை இருந்தன என்று சொல்லலாம். --

அங்காடிகளில் தமிழர் தம் தொழிற் சிறப்பை: யும் வாணிகத் திறமையையும் பிற நாட்டாரோடு கலந்து உறவாடும் நல்லியல்பையும் புலப்படுத்தினர். தொல்காப்பியத்தில் அங்காடி வருகிறது. அங்காடி யின் வருணனை இல்லாவிட்டாலும் அங்காடியிலே வழங்கும் பேச்சு வருகிறது; அதன் இலக்கணத்தைத் தொல்காப்பியர் ஆராய்கிருர் வீட்டிலும் நாட்டிலும்,