பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பயப்படாதீர்கள்

குழந்தை, மூன்று ருபாய்” என்றே விடை சொல்லும். -

இந்த வேடிக்கைக் கணக்கில் ஒர் உண்மை இருக்கிறது. நெய் முதலிய திரவ பதார்த்தங்களே அளப்பதிலும் நெல் முதலிய தானியங்களே அளப் பதிலும் உபயோகப்படும் அளவு கருவி ஒன்ருக இருந்தாலும் இரண்டு வகை அளவுகளிலும் வேற் றுமை உண்டென்பதை இது புலப்படுத்துகிறது. இதனை அறிந்த தமிழர்கள் முகத்தல் அளவையை இரண்டாகப் பிரித்தார்கள்; நெய்க் கணக்கு வேறு, நெல்லுக் கணக்கு வேறு. முதல் அளவையைத் தேங்க முகந்தளத்தல் என்று சொன்னர்கள். .

நாம் போகிருேம்; அரை மணி பேசியதாகத் தெரிகிறது. கடிகாரத்தைப் பார்த்து அந்தக் கணக் கைத் தெரிந்துகொள்கிருேம். கடிகாரத்தை மாத் திரம் பார்த்தால் தெரியாது; நாம் பேசிய நேரத்தை யும் கடிகாரத்தின் மணி அளவையும் சார்த்திப் பார்த்து இந்தக் கணக்கைத் தெரிந்துகொள்கிருேம். இத்தகைய கால அளவையை, சார்த்தி: அளத்த்ல், என்று ச்ொல்வார்கள். ஒசையின் உயர்வு தாழ்வை யாழிலும் குழலிலும் தெரிந்துகொள்கிருேம். யாழ் , நரம்பை மீட்டி அதன் கணக்கை ஸ்வரம் என்று அமைத்திருக்கிருர்கள். சாகித்தியத்திற்கு , ' ... ? ஸ்வரம் போடுவதும் ஒரு கணக்குத்தான். நரம்பை மீட்டி அளக்கும் அதற்கு தெறித்தளத்தல்' என்ற் பெயரை அளித்தார்கள். நிறுத்தலளவையை, நிறுத்தளத்தல் என்று சொன்னர்கள். - - -