பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காடிப் பேச்சு 97

காப்பியத்துக்கு உரை வகுத்த பெரியாராகிய நச்சினர்க் கினியர் அளவுகள் ஏழு வகையாக இருந்தன என்று தெரிவிக்கிருர்,

இந்தக் காலத்தில் பள்ளிக்கூடங்களில் நான்கு விதமான் அளவைகளைச் (Measures) Glårö633 தருகிறர்கள். நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத் தலளவை, எண்ணலளவை என்பன அவை. எண் ணல் அளவையே எல்லாவற்றிற்கும் . மூலமானது ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவது. இதை எண்ணி அளத்தல் என்று அக்காலத்தில் சொன்னர் கள் துணியை அளப்பதற்கும், நிலத்தை அளப் பதற்கும் நீட்டல் அளவையாகிய அடி, கஜம் என் ப்வை பயன்படுகின்றன. இந்த் அளனவயை நீட்டி அளத்தல் என்று தமிழர்கள் சொன்னர்கள். முகத் தலளவை என்பது படி, மர்க்கால் என்ற அளவு கள். பாலே அளந்தாலும் சரி, நெல்லே அளந்தாலும் சரி, இரண்டும் இந்தக் கால முறைப்படி முகத்த லளவைதான். ஆல்ை இந்த இரண்டுக்கும் வித்தி யாசம் இருக்கிறது. ... :

வேடிக்கையாகக் குழந்தைகளுக்குச் சொல்லும் கணக்குகள் பல உண்டு. அதில் ஒன்று: ஒேரு படி உளுந்து எட்டு அணு; தல வழிக்க வாங்கில்ை ஆறன. ஒரு படி நெய் மூன்று ரூபாய், தல் வழிக்க் என்ன விலை? என்று கேட்பார்கள். குழந்தை உடனே இரண்டே கால் ரூபாய்: என்று சொல்லும், எல்லோரும் சிரிப்பார்கள். முழுப் படி யாக வாங்குவதும், தலவழிக்க வாங்குவதும் நெய் விஷயத்தில் ஒன்றுதான் என்பது مہٴ தெரிந்தால்

பய-7