பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

எண்ணத் தெரியுமா?

தமிழ்நாட்டிலே , பழகாத அயல் நாட்டார் ஒருவர் தமிழைக் கற்றுக்கொள்கிறர். கூடிய வரை யில் சிரத்தையோடு பயின்று வருகிறர் தொல் காப்பியத்தை நன்ருகப் படிக்கிருர் மற்ற இலக் கியங்களை இன்னும் படிக்கவில்லை. தொல்காப்பியம் மிகவும் பழங்காலத்து இலக்கண நூல் என்றும், இப்பொழுது கிடைக்கும் தமிழ் நூல்களுள் அதுவே காலத்தால் முந்தியதென்றும் தெரிந்துகொண்டு ஆழ்ந்து பயின்று, தொல்காப்பியத்தினுல் உணரப் படும் செய்திகளைத் த்ொகுக்கிறர். அவருக்கு என்ன. என்ன விஷயங்கள் கிடைக்கும்? தமிழர்கள் அந்தக் காலத்திலேயே நன்ருக வாழும் வகைகளே உணர்ந் திருந்தார்கள் என்ற செய்தி கிடைக்கும். மரங்களும் மலர்களும் அவர்கள் வாழ்க்கையில் இன்பத்துக்குக் கருவிகளாயின. என்பது தெரியும். காதலும் வீரமும் தமிழர் வாழ்க்கையில் இரண்டு மூச்சு நாடிகள் என் பதை உணர்வார். - -

எழுத்ததிகாரத்தை வாசித்து முடித்தாலே பல பல செய்திகள் தெரியவரும். தமிழர்கள் வியா பாரத் துரையிலும் சிறந்தவர்கள் என்பதைத் துகொள்ள முடியும். அவர்களுக்த எண்ணத் புழா? அளக்கத் தெரியும்? நிறுக்கத் தெரி tல்லாம் தெரியும் என்ற செய்தியைத்