பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பயப்படாதீர்கள்

சொச்சம் நெல்’ என்ருல் நாலு கலமும் மேலே ஒரு கலத்துக்குக் குறைவான நெல்லும் என்று அர்த்தம் செய்துகொள்கிருேம். பழைய காலத்தில் இதையே 'நாலுகலக் குறை’ என்று சொல்வார்களாம். குறை? என்பது, சொச்சம்’ என்ற அர்த்தத்தில் வரையறை தெரியாத பின்ன அளவையைக் குறித்து நிற்கும் சொல்,

பின்ன எண்களே முழு எண்களோடு சொல்லும் முறையில் பழங்கால

கால வழக்குக்கும் ஒரு வித்தியாசம் இேரண்டரைக் * சொல்வதை జి ఢీ

என்று சொல்கா

'; tL

கொள்வோம்? அரை உழக்கு 登 நாம் நினேப்போம். பழங்காலத்தில் ஒன் உழக்கை அப்படிச் சீொல்லிவந்தார்கள், -ဂ္ယီ கில் அரை

è

யும் சேர்ந்தது என்று அர்த்தம் பண்ணவேண்

டு.

தமிழில் உள்ள பாடல்களில், வெண்பர் என்பது ஒருவகை அதில் பலவகை உண்டு. திருக்கிறள் ள்ன்ற இலக்கியம் முழுவதும் குறள் வெண்பா என்ற ஒரு வகைப் பாடல்களால் ஆனமையால்தான் அதற்கு அப் பெயர் வ்ந்தது. குறள் வெண்பாவுக்கு இரண்டடி களே உண்டு. அந்த இரண்டடிகளும் ஒரே அளவான அடிகள் அல்ல. முதல் அடி நாலு சீர்களே உடையது; இரண்டாவதடி மூன்று சீர்களே உடையது. இரண் டாவது அடியை முழு அடி என்று சொல்வதைக் காட்டிலும் முக்கால் அடி என்று சொல்வதுதான் பொருத்தம். ஆகவே குறள் வெண்பாவில் ஒன்றே