பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லும் பொன்னும் 109

முக்கால் அடிகள் : இருக்கின்றன. ஒன்றே முக்கால் ஆடி என்ருலே குறள் வெண்பாவைக் குறிக்கும். பழைய காலத்தில் குறளே அப்படிக் குறிப்பிடுவதும் உண்டு. ஆனுல் ஒன்றே முக்கால் அடி என்று சொல் லாமல், அக்காலத்து வழக்கப்படி ஒரடி முக்கால் என்று” குறிப்பிட்டார்கள். மூன்று முழு அடியும் ஒரு முக் இால் அடியும் உள் வெண்பாக்களே, மூவடி முக்கால்’ என்று வழங்கிர்ைகள்.

ச்ெவிடு என்ற பெயர் நம்முடைய காலத்தில்,

ேேகாது அன் செவிடன்’ என்ற பாலர் பாட வாக்கியத்ை - # శాr அக்காலத்தில் விடு’ என்பது ೪g 5ಣಾ 5 அளவைப் :ேபாக வழங்கின் - <! தில் ஒரு பங்குக்கு செயிடு ' Ιε ει: :ί",

இன்ஜ .:ம் :டிக்கில்லும் வழங்கும்

பாரத்தில் தோல்காப்பியர் காலத்தில் உழக்கு முதலிய அளவுகளும் தொடி முதலிய நிறைகளும் வழங்கின. அக்காலத்துத் தமிழர்கள் நெல்லேயும். முத்தையும் முகந்து கணக்கிட்டார்கள். பொன்னேயும் வெள்ளி េយ៏ நிறுத்து அளந்தார்கன். இந்த இரண்டு அளவைகளும் அங்காடியில் வழங்கின. அதனல் இலக்கியத்தில் புகுந்தன; அந்தக் காரணத்தால்

இலக்கணத்திலும் புகுந்துகொண்டன.