பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பய்ப்படாதீர்கள்

சாத்தன் என்று சொல்லலாம். அது கொற்றஞ் சாத்தன்” என்று வழங்கும். சாத்தன் மகன் கொற் றன், என்பதை சாத்தங்கொற்றன்’ என்று சொல்லி வந்தார்கள். -

பிள்ளேயின் பெயரைச் சொல்லாமலே தகப்பகு ருடைய பெயருக்குச் சில குறிப்புச் சேர்த்து மகனைக் குறிக்கும் வழக்கு வேறு மொழிகளில் இருக்கின்றன. ஆர்தர் என்பவனுடைய பிள்ளே என்பதை ஸ்காட்

டிஷ் மொழியில் மோக்-ஆர்தர்?’ (ક્રિo A:} என்று சொல்வார்கள். வடமெழியில் தந்தை பெயராலும் தாயின் பெராலும் மகனே, வழங்கும் வழக்கும் உண்டு. 忍学g宮○ーの。--ia ளேயைத் தாசரதி என்றும் குந்தியின் குமரனேக் ? :وع مہ , .....:

என்றும் சொல் பார்கள், ஜனகன் மகள் ஜானகி; :ர்வத்த்தின் புதல்வி பார்வதி. தமிழில் இத்தகைய வழக்கு இருந்ததாகத் தெரியவில்லே.

哆 - يم

ஆனல் வேறு ஒரு வழக்கு இங்கே இருந்த

தென்று தொல்காப்பியத்தில் தெரியவருகிறது. தந்தை பெயரைக் கொண்டு , மகனேக் குறிப்பதற்கு மாருக மகன் பெயரைக்கொண்டு தந்தையைக் குறிக்கும் மரபு தமிழில் இருந்தது. அந்தப் பெயரைச்

சொன்னுல் இன்னுருடைய தந்தை என்று தெரியுமே ஒழிய அந்தத் தந்தையின் பெயர் இன்னதென்று

தெரியாது. பின் இா புகழ்பெற்றவகை இருந்து, அவனுக்குத் தந்தை என்ற முறையால் சிறப்புப்

も 始

பெற்றவர்களேக் குறிக்க இப்படி ஒரு வழிக்க உண்டாயிருக்கலாம். .