பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் மகனும் 1 13

ஆேந்தை” என்ற பெயர் பழைய காலத்தில் மனிதர்களுக்கு வழங்கி வந்தது. கோட்டானில் ஒரு ஜாதிக்குப் பெயராகிய அது மனிதனுக்கு எப்படி வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆந்தைபோல இருப்பார்களென்று வியாக்கியானம் செய்யலாம். அதெல்லாம் காரணம் அன்று. தொல்காப்பியர் காலத்தில், ஆந்தை” என்று ஒருவனே அழைத்தால் அவனுக்கு நிற்சயமாகப் பிள்ளே இருக்கிருன் என்று தெரிந்துகொள்ளலாம். அந்தப் பிள்ளேயின் பெயர், *ஆதன்' என்றும் தெளியலாம். ஆம். அந்த மனிதன் ஆதன் தந்தை. அவனே அவனுடைய மகனது பெய ரைக் கொண்டு குறிப்பித்தார்கள். ஆதன் தந்தை' என்பது, ஆந்தை” என்று மாறும். இப்படியே, பூதன் தந்தைக்குப், 'பூந்தை” என்று பெயர் வந்தது. சாத் &ী । தந்தையைச் சாத்தந்தை” என்று அழைத்தார்கள்.

இயற்பெயர் முன்னர்த் தங்தை முறைவரின் முதற்கண் மெய்கெட அகரம் கிலேயும் மெய்ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே

என்பது ஒரு தொல்காப்பியச் சூத்திரம். சொந்த மாக வைத்துக்கொண்ட பெயருக்குப் பிறகு தந்தை என்று உறவின் முறையைக் குறிக்கும் பெயர் வந் தால், தந்தை என்ற பெயரில் முதலில் உள்ள த் என்ற எழுத்து ஒடிப்போக, அந்தை” என்று நிற்கும். சொந் தப் பெயரின் கடைசியில், 'அன்' என்றுள்ள பாகம் மனறந்துபோகும். சாத்தன் என்பது சொந்தப் பெயரானல், 'அன்' போக, சாத்த் என்று நிற்கும்: அதற்கு மேல், அந்தை வந்து சேர்ந்தால், சாத்தந்தை' என்று ஆகிவிடும். எது குறைகிறதோ, எது கூடு

ப.ய-8