பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை 129

சொல்லி, ஒன்று முதலிய எண்கள் புணர்ச்சியில் எவ்வாறு முடியும் என்பதையும் விரிப்பது இப்பகுதி.

சில முக்கியமான செய்திகள்: பெண்டு என்பது تمبر பெண்னே க் குறிக்க வழங்கும்; வடகிழக்கு முதலிய கோணத் திசைகளின் பெயன்கள். அக்காலத்தும் வழங்கின: ஒன்பது பத்து தொண்ணுாறென்றும், ஒன்பது நூறு தொள்ளாயிர மென்றும் ஆகும், இலக்கணத்தால் வரை. யறுக்கப்படாத முடிபுகள் செய்யுளிலும் உலகவழக்கிலும் வருவதுண்டு. -

இப்படியாக இந்த ஒன்பது இயல்களிலும், எழுத்து இன்னது, இத்தனை வகைப்படும் என்பதை உர்ைத்து: அவை சொல்லாகப் பயன்படுமாற்றைக் கூறி, அவை எவ் வாறு உச்சரிக்கப்படுமென்பதை விளக்கி, பிறகு வார்த்தை யும் வார்த்தையும் ஒன்றுபடும்போது முதலில் நிற்கும் வார்த்தையின் இறுதியெழுத்தும் வந்துசேரும் மொழி யின் முதலெழுத்தும் சேரும் முறையைப் பொதுவாக வும், ஈற்றெழுத்தைக் கொண்டு வகைப்படுத்திச் சிறப்பாக வும் விளக்கித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தை ,ിഞ്ഞു வேற்றுகிருர். ... - - .

எழுத்ததிகாரத்தில் உள்ள மொத்தச் சூத்திரங்கள்-- 483. .

எழுத்ததிகாரத்தில் வந்து சொற்கள்

மரப்பெயர்கள் -

இல்லம்-தேற்ருமரம் دیوییچ

ஆர்-ஆத்தி எகின் - புளியமரம் ஆல் எண் எள்

ஆவிரை ஒடு