பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

பயப்படாதீர்கள்!

இல்க்கண்ம் என்றல் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் முதல், வயசு வந்தவர்கள் வரையில் பயப்படு: வதற்குக் காரணமாக ஆகிவிட்டது. இது இந்த நாட்டின் துரதிருஷ்டமென்றுதான் சொல்லவேண் டும். சட்டங்கள் மனித சமூகத்திற்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கவும், வாழ்க்கையில் மேலும் மேலும் நன்மைகளே உண்டாக்கவும் ஏற்பட்டவை. ஆல்ை இந்தியாவைப் போன்ற நாடுகளில் சுதந்தரம், இல்லாமையால் சட்டங்களைக் கண்டு ஜனங்கள் பயப்படுகிறர்கள். போலீஸ்காரனேக் கண்டு : பயத் தைப் போக்கிக்கொள்வதுதான் நியாயம், இங்கேயோ அவனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறர்கள். இது யாரு டைய தப்பு? போலீஸ்காரனுடைய நடத்தையிலும், தப்பு இருக்கிறது: நம்முதிைய நடித்தையிலும் தப்பு. இருக்கிறது. இருவரும் சேர்ந்துதான் போலீஸ்கார னென்ருல் பயப்படுவதற்குரிய பேர்வழி என்று தீர், மானம் செய்துவிட்டோம். உண்கையில் குற்றவாளி களே போலீஸ்காரனைக் கண்டு பயப்படவேண்டும். படி செய்வதோ நீதி அன்று. . - - -

நம் நாட்டுப் பாஷைகளில், அதிலும் தமிழில்,

மொழி, இலக்கணம் இன்று போலீஸ்காரனுடைய இடத் தை வகிக்கிறது. இலக்கணத்தைச் சொல்லிக் கொடுத்