பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

鲨慧激

حاص--~ --مسمسسم-۔۔۔۔۔ ہاسس سی-ایس--سمسع-سمہ

மன்னா!தருக" என்று 卓 வாய்திறப்ப - மற்றவனும்

என்னால் தரப்பட்டது'

என்றலுமே அத்துணைக்கண்

மின்னார் மணிமுடிபோய்

விண் தடவ - மேல் எடுத்த

பொன்னார் கனைகழல்கால்

ஏழுலகும் போய்கடந்தங்(கு)

ஒன்றா அசுரர்

துளங்க - செலநீட்டி மன்னில் அகலிடத்தை

மாவலியை வஞ்சித்துத் தன்னுலகம் ஆக்குவித்த

தாளானை (பெ. திருமடல் கண்ணி (107-113)

(குறள் உரு வாமனன்; மாணி - பிரம்மச்சாரி; பொன்இயலும்-தங்கதானம் செய்யும் படியான; போர் வேந்தர் மன்னன்-மா வலி; அத்துணைக் கண்-அந்தக் கணத்தில் துளங்க-துன்பப்படும் படி:

இந்தப் பகுதியிலுள்ள வருணனை நம்மிடம் வியப்பும் லெருட்சியும் ஒருங்கே தோன்றச் செய்கின்றன. திரைப் படத்தில் ஊனக் கண்ணால் காணும் காட்சியில் மனம் ஈடுபடுவதுபோல் இங்கு மனத்திரையில் காணும் காட்சி நம்மை மெய்மறக்கக் செய்கின்றது. அடுத்து திருச்சுற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சேவிக்கத் திருவுள்ளங் கொள்ளுகின்றார்.

14. திருநீரகம் : இங்கு இந்தச் சந்நிதி வடக்குத் திருச் சுற்றில் உள்ளது. நீரின் தன்மையுடையவனான எம்