பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 73g

காமாட்சியம்மன் திருக்கோயிலினுள் அர்த்த மண்டபத் தின் துழை வாயிலின் இடப்புறச் சுவரிலுள்ள மாடம் ஒன்றில் எங்கோ திருடிவிட்டு பதுங்கிக் கொண்டிருக்கும் ஒரு கள்வனைப்போல் ஒளிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இது கருதியே திருமங்கையாழ்வார் இவரை,

கள் வா???

என்ற ஒரே சொல்லில் மங்களா சாசனம் செய்தனர். போலும் குமுதவல்லித் தாயாரை மணந்து கொள்ளும் பொருட்டு அவர் விதித்த நிபந்தனையாகிய நாள் தோறும் 1008 பாகவதர்கட்குத் திருவமுது செய்வித்தல் என்ற பணியைச் செவ்வனே நிறைவேற்றும் பொருட்டுக் கள்வர் கூட்டத் தலைவனாக நின்று கொள்ளையடித்த பெருமானன்றோ இவர்? வேறு ஆழ்வார்கட்கும் இந்த எம்பெருமான் கிட்டவில்லை. ஆழ்வார் திருநகயில் திருப் புளியாழ்வாரின் கீழிருந்து கொண்டு மானசீகமாக மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாரையும் அவர் பாசுரங்களில் அகப்படாது ஏமாற்றிவிட்ட கள்வன்' இந்த எம்பெருமான். இவரையும் வீர வைணவர்கள் சேவிப்பதில்லை.

22. திருப்புட்குழி: ; கன்வனிடம் விடைபெற்றுக் கொண்ட முன்னாள் கள்வனாகிய ஆழ்வார் இத்திருத்

வல்லி நாச்சியார். இருவரும் அருகிலிருக்கும் படியான தனித்தனி மாடத்தில் எழுந்தருளி யுள்ளனர்.

29. திருநெடுந். 8

30. திருப்புட்குழி : இத்தலம் காஞ்சியிலிருந்து தென் மேற்குத் திசையில் சுமார் ஏழு கல் தொலைவி லுள்ளது. நெடுஞ்சாலையில் இறங்கி உட்புற மாகவுள்ள குறுக்குச் சாலையில் நான்கு ஃபர்லாங் தூரம் நடந்து சென்று இத்திருப்