பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பரகாலன் பைந்தமிழ்

தலத்திற்கு வருகின்றார். இந்த ஆழ்வார் ஒருவர் --- எம்பெருமானை மங்களா சாசனம்

மட்டிலுமே இந் செய்துள்ளார். திருவிட எந்தை எம்பெருமானைத்

தாய்ப்பாசுரமாக மங்களா சாசனம் செய்யும் பொழுது,

‘புலங்கெழு பொருநீர்

புட்குழி பாடும் (2.7:8)

என்று குறிப்பிடுகின்றார், 'என்மகள் திருப்புட்குழி என்னும் திருப்பதியின் நீர்வளங்களைப்பற்றிப் பாசுரங் கன் டாடா நின்றாள் என்று பரகால நாயகியின் நிலையைக் குறிப்பிடுகின்றார் அவளுடைய திருத்தாயார்.

பெரிய திருமடவில் ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை,

புட்குழிஎம் போரேற்றை (கண்ணி-117)

همت

என்று குறிப்பிடுகின்றார்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த காஞ்சித் திருப்பதி எம்பெருமான்கள் சிலரைத் தவிர எல்லா எம்பெருமான்களும் தனித் திருக்கோயில்களில் சுதந்திரமாக எழுந்தருளிச் சேவை சாதிக்கின்றனர்.

பதியை அடைதல் வேண்டும். பெரிய உடையார் என்றசடாயுவின் திருமேனியை ஒரு குழியிலிட்டு தகனம் செய்து சமிக் கடன்கன்ஸ் முறைப்படி செய்தனர். இராமலக்குவனர்கள். தகனம் இசய்த இருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் இடம் புட்குழி. (புள்-சடாயு) திரு' என்ற ஆடைமொழிபெற்று திருப்புட்குழி என்றா யிற்று. எம்பெருமான்: விசய்ரர்கள்ப் பெருமாள்; போரேறு_ஆக்வபுங்கவன் வீற்றிருந்த திருக் கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்ட்ல்ம். தயார்: மரகதவல்லித் தாய்ார். பெரி. திரு. 2.7:1; பெரி. திருமடல் (57).