பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏德彝 பரகாலன் பைந்தமிழ்

பெரிதாகத் தோன்றுவதும் உண்டு. பெரும்புலவரும் "தாதுகவிப் பெருமாள்' என்ற விருதையும் பெற்றுள்ள

மங்கை மன்னன் வாக்கில் சிறிய பொருளும் பெரியதாக அமைவதற்குத் தட்டில்லை. ஆகவே, இவர் வாக்கில் இந்த

این ۹ مه،

مرگ ، 謚存。

செல்வச் செறியார்ந்து மணிமாடம்

நிகழ்ந்து தோன்றும்

திருக்கோவ லூர் (6)

.ெ றி ஆர்ந்த-தெருக்கம் பொருந்திய, மணிமாடம்-இரத்தின மயமான மாளிகைகள்; திகழ்ந்து-விளங்கப்பெற்று)

என்றவாறு அமைத்துவிடுகின்றது. இந்தத் திருத்தலத்தில் ஏழு இசைகள், ஆறு அங்கங்கள், ஐந்து வேள்விகள், நான் கதைகள், மூத்தி ஆகியவற்றைக் கொண்டு தவனை இடையறாமல் துதிக்கும் தூய நான்மறை

༢ ལྷམ་བྷི། རྒྱ་ཤ་ཅཞུས། ఖీ 63

ாளர் யாழ்கின்றனர்.

வந்தனைசெய்து இசையேழாறு

அங்கம் ஐந்து வளர்வேள்வி நன்ாமறைகள்

மூன்று தியும் சிந்தனை செய்து இருபொ ம் o து 器色 * முது تملة تيكم

ஒன்றும் செல்வத் திருக்கோவ லூர் (2) 9. ஏழு இசைகள்-நிஷாதம், நிஷபம், காந்தாரம், ஷடஜம், மதயமம்,தைவதம்,பஞ்சமம் என்பவை. ஆறு அங்கங்கள்-சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பவை முத்த்-கரருக பத்தியம், ஆகவனியம், தாட்சிணாக்கினி என்பவை.