பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##5 பரகாலன் பைந்தமிழ்.

பொன்மலர் திகழ்வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு

குரக்கினம் இரைந்தோடி தேன்.க லத்ததண் பலங்கனி நுகர்தரு

திருவயிந்தர புரமே (5)

(பொன்மலர்-பொநிறமான பூக்கள்; கொம்புகிளை; தண்பலங்கனி-சிறந்த பலாப்பழம்; துகர்தரு-உட்கொள்ளப் பெற்ற1

என்பது இச் சிறு குறும்புகளைக் காட்டும் பாசுரப்பகுதி. வேங்கை மரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய வற்றின் கிளைகளில் குதித்தோடிக் கீசு கீசுக்சென்று பெரிய ஆரவாரங்களை விளைவித்து தேன்மிக்க சிறந்த பலாப்பழங்களைப் பறித்து நுகர்கின்றன குரங்குகள்.

குரங்குகளைக் கூறியது சபலரான சம்சாரிகளைக் குறிப்பாக புலப்படுத்தியவாறாகும். நின்றவா நில்லா"

தேஞ்சினையுடையவராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்று

கின்ற கீழான பலன்களை நாடும் தன்மையுடையவர்கள்

சம்சாரிகன், இப்படிப்பட்டவர்களின் தன்மையும் குரங்கு கனின் தன்மையும் ஒப்புமை கொண்டவையன்றோ? இப்படிப்பட்ட சம்சாரிகள் உண்டியே உடையே என்று

உகந்து ஓடும் (பெரு-திரு. 3; 4) தன்மையராயினும் பலாக்கனி போன்ற பகவத்குணங்களையும் இடை

இண்ட்கே அதுபவித்து வாழ்வர் என்பதையும் குறிப்பாகப்

iப்படுத்துகின்றது. பாசுரம்.

இன்னொரு கோணத்தில் நோக்கினால் திருத்தலத் தின் கலைவளர் அகில் உந்தித் அருகில் ஒடும் கருட ததியின் வளமான சூழிநிலை நம் கண்ணில் படுகின்றது.

"தடம்.ஆர் வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொருடு

மலைவளர் மலர்உந்தித்