பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶鬱藝 பரகாலன் பைந்தமிழ்

எம்பெருமான் என்று கண்ணாரக் கண்டு வாயாரப் பேசுகின்றார் ஆழ்வார். இன்னொரு பாசுரத்தில் இந்த மூன்று தேவிமார்களைப் பற்றி,

பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்

புகழ்மங்கை எங்கும் திகழ (8.2:5)

என்று பேசுவர். இவர்களுள் முதல் தேவியாகிய சீதேவி பேரிய பிராட்டியார்) எம்பெருமானுடைய வலக் கையைப் பற்றிள்ை: இரண்டாம் தேவியாகிய பூதேவி {பூமிப் பிராட்டியார்) அவனுடைய இடக்கையைப் பற்றினள். மூன்றாம் தேவியாகிய கீர்த்திதேவி (புகழ் மங்கை) அதாவது நீளாதேவி உலக முழுவதையும் இடமாகப் பற்றினாள் என்று ஒரு சமத்காரம் தோன்றப் பேகம் ஆழ்வார் வாக்கு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. இங்கனம் எல்லாம் சித்திர கூடத்தினை மங்களாசாசனம் செய்த ஆழ்வார் சீகாழிக்கு வருகின் திார்.

2. சீகாழி: ஆழ்வார் பெருமக்களுள் திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு அதிகமான எண்ணிக்கையில் இங்கிய தேசங்களைச் சேவித்தவர் திருமங்கை மன்னன். திருச்சித்திர கூடத்தைப் பற்றிப் பேசும்போது தில்லைத்

Ψώνων;»«εικ

2. சீகாழி: விழுப்புரம் - மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் ஒரு நிலையம். நிலையத்தி விருந்து அரிைக்கல் தொலைவிலுள்ளது தாழிச் இராமவிண்ணகரம் என்னும் திவ்விய தேச்ம். எம்பெருமான் . தாடாளன், திரிவிக்கிரம மூர்த்தி; நின்ற இருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், தாயார் : மட்டவிழும் குழலி நாய்ச்சியார். பெரி. திரு. 3, 4 (பதிக்ம்) மேலும் விவரம் வேண்டுவோர்.சோ. தி. க. (2) -ேவது கட்டுரை காண்க.