பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 蓝&夏

குரலைக் கேட்பதற்காக. விபவாவதாரங்கள் அக்காலத்து இருந்தவர்க்காக ஒழிந்தன. அந்தர்யாமியாக இருக்கும் இருப்பு பிரகலாதாழ்வான் போன்றவர்க்காக - அர்ச்சாவ: தார நிலையொன்றே அடியேன் போன்றோர்க்குப் பிழைப்பு. சம்சாரிகட்கு முகம் கொடுப்பதற்கன்றோ இஃது ஏற்பட்டது? குருடர்க்கு ஏற்பட்ட இடத்தில் விழிக்கண்ணர் புகலாமா? விழிக்கண்ணர்க்கு இடம்

குருடர்க்குப் பயன்படுமோ?’ என்கின்றார் (5).

அடுத்து, ஆழ்வார் பேசுவது நம் உள்ளத்தைத் தொடு வதாக அமைந்துள்ளது.

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த

சொல்லில் தும்.அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி

யிருந்தீர் அடியேனை; நல்லார் அறிவீர்; தீயார்

அறிவீர்; நமக்குவ்வுலகத்தில் எல்லாம் அறிவீர் ஈதேஅறிவீர்

இந்த ளுர்ரே (6)

(ஒக்க-சமமாக; நமக்கு ஈதே-என்னுடைய தன்மை:

ஒன்றினையே!

'ஆழ்வீர்! நீ சேஷபூதர்; நான் சேவி; என்னை வற் புறுத்திக் காரியம் கொள்வது உம் சொரூபத்திற்குச் சேராது என்பது உமக்குத் தெரிந்ததுதானே. அவன் செய் வன செய்து கொள்ளட்டும் என்றிராமல் மீண்டும் மீண்டும் நிர்ப்பத்திப்பது உமக்குத்தகாது' என்று எம் பெருமான் திருவுள்ளம் கொண்டதாகக் கருதி ஆழ்வார் விண்ணப்பிக்கின்றார்: "இந் த ஞ ரீ ர் , அடியேன் விண்ணப்பம் செய்ய தி ைன த் த ைத க் கூசாமல் சொல்லி வி டு கி ன் றே ன் . சேஷபூதன் சேவியை