பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சோழ நாட்டுத் திருத்தலப் பயணம்

இந்தக் கட்டுரையில் ஆழ்வார் சேவித்த ஏழு திருப் பதிகள் காட்டப் பெறுகின்றன.திருவழுந்துரைச்சேவித்து ஆழ்வார் சிறுபுலியூர் என்ற திருப்பதிக்கு வருகின்றார்.

17. சிறுபுலியூர் : சிறுபுலியூர்' என்பது திருத் தலத்தின் திருநாமம். ஆழ்வாரின் மங்களாசாசனத் திருமொழிப் பாசுரங்கள்தோறும் 'சிறுபுலியூர் சல சயனம்’ என்றே இத்திருக்கோயில் குறிப்பிடப் பெறு கின்றது. எம்பெருமான் புலிக்கால் முனிவருக்கு

1. சிறுபுலியூர், இத்திருத்தலம் தென்னிந்திய இருப் பூர்தி வழியில் மயிலாடுதுறை - காரைக்குடிக், கிளைப் ப்ாதையில் கொல்லுமாங்குடி என்ற திருத் தலத்திற்குக் கிழக்கே நடந்து ஒரு கல் த்ொல்ைவு .ெ ச ன்று இத்திருத்தலத்தை அடையலாம். ம யி லா டு து ைற ச ந் தி ப் பி லி ரு ந் து எட்டு கல்_தொலைவில் உள்ளது, பேருந்து விசதி உண்டு. பேருந்து ஊரருகில் நிற்கும். கால்நடை யாக இவ்வூரை அடையலாம். எம்பெருமான்; அருமாகடலமுதன் சயனத்திருக்கோலம் (புயங்க சயனம்); கிழக்கு நோக்கிய திருமுக மண்ட்லம். உற்சவமூர்த்தி; கிருபா சமுத்திர்ப் பெருமாள்; தாயார்-திருமருமகள் நாச்சியார் பெரி திரு. 7.9 (பதிகம்); 7.9:9 (முக்கியம்) மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ. நா. தி. (2) கட்டுரை - 5 岛阿岳憩T岛。