பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器岛盛 பரகாலன் பைந்தமிழ்

தலச்சூழ்நிலை: திருக்கோட்டியூர் அருகிலுள்ள மணி முத்தாற்றில் சிலநீர்ப் பெருக்குகள் குதிரை தாவுமாப் போலத் தாவித் தாவி ஓடுகின்றன (9.10:1). அந்தப் பெருக்குகளில் கொந்தளிக்கின்ற அலைகள் சாமரைக் கற்றை, சந்தனக் கட்டை முதலியவற்றை உந்தித் தள்ளி வருகின்றன. (3). சோலைக் காட்சிகளைக் காட்டும் போக் இல் வண்டுகள் விளை யாடும் முல்லை, மல்லிகை முத விய மலர்களின் நறுமணத்தை அணவிக்கொண்டு மாருதம் வீசுவதாகக் கூறுவர் (2). ஊரினுள்ளும் நறுமணத்திற்குக் குறை இல்லை மலைமுல்லைப் பூக்களின் நறுமணத்தை யும், சமநிலத்திலுள்ள கொடி மல்லிகையின் இனிய மனத் தையும் முகந்து கொண்டு வரும் தென்றல் ஊரிலுள்ள வீதி களிலும் கம்' என்ற மனத்தைப் பரப்பி நிற்கின்றது (7).

இறைவதுபவம்: ஆழ்வாரின் இறையதுபவமும் அவர்தம் பாசுரங்களில் பிரதிபலிக்கின்றன. அவர் கூறு லார்: தமக்கு அசாதாரண சுவாமியும், தமக்கு உபகார தும், நித்தியசூரிகட்குத் தலைவனும் அடியார்களின் நெஞ்சில் பிரியாமல் பொருந்தியிருப்பதுமான எம்பெரு ழான் (9.10:1}; துக்கத்திற்குக் காரணமான நோய்களை தன்வருள்பவனும், தழுக்கு வகுத்து இறையும். இனிய புன் முறுவலையும் சிவந்த திருப்பவளத்தையும் உடைய பூமிப் பிராட்டியினுடைய அழகை நுகர்பவனும் பெரிய பிராட்டி யாருக்கு போக்கியனுமான எம்பெருமான் (2); கிருத யுகத் இல் வெளுத்த நிறமுடையவனும்,சூலியுதத்தில் கறுத்த நிற முடையவனும், துவாபரயுகத்தில் நீலமணியின் நிறம் போன்ற நிறமுடையவனும், நித்தியசூரிகட்குத் தலை துெம் பிரளயகாலத்தில் ஏழு உலகங்களையும் தன் திரு வயிற்றிற் வைத்துக் காத்து பிறகு வெளிப்படுத்தினவனு மான் சர்வேசுவரன் (3); ஏற்றினை ஊர்தியாக உடைய வனும் மழு வாயுதத்தை ஏந்தியவனுமான சிவபெரு மானுக்குத் திருவுள்ளமிரங்கி உடம்பில் ஒருகூறு கொடுத்