பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 08 பரணிப் பொழிவுகள் பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடிரே' (வழுதியச்.பாண்டியர்; பிணங்கிய-ஒன்று சேர்ந்த, அடி. பாதம்} ன்ைத வன்னேப் பாட்டாலும் இ..து அறியப்படும். சித்றரசர்கன் பேரரசர்களின் அமைச்சர்களைப் பெரிதும் சிறப்பாக மதித்தனர் என்ற செய்தியும், அங்ங்ணமே அவர்கள் ஆத்த அமைச்சர்களிடம் பணிவுடன் ஒழுகி வந்தனர் என்ற செய்தியும் இந்நூல்களால் அறியக் கிடக்கின்றன. கவிஞர் இதனே, " தார்வேய்த்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையில் பார்வேந்தர் படுகின்ற பரிபவம்து ருயிரமே” 'தார் . மாலே; கடைத்தலை - வாயில்; பரிபவம் - பெருமைக் శ్రీశఃఖిశ} - என்ற தாழிசையில் குடுப்பிடுகின்ருச். போரில் தோல்வியுற்ற கன்னர் சமாதானத்தை தாடியும், பகைவேந்தரை எதிர்க்க வேண்டுவோர் முதற் குலோத்துங்கன் உதவியை விழைந்தும் அவர்களுடைய அமைச்சர்கள் பால் சென்று குறையிரத்தலே இதில் குறிப்பிடுகின்ருர் கவிஞர். போர் முறைகள் : கலிங்கத்துப் பரணியால் அறியலாகும் அக் காலப்போர் முறைகளையும் குறிப்பிடுவேன், அரசர்கள் போர் செய் வதற்குப் புறப்படுங்கால், சங்கு முழக்கியும், முரசதிர்ந்தும், இய கரம் இரட்டியும், கொம்புகளே ஒலித்தும் செல்வது வழக்கமாக இருத்தது. இதனே,

  • வளைக லிப்பவும் முரசொ லிப்பவும்

மரமி ரட்டவும் வயிரமாத் தொனையி சைப்பவும் திசையி பச்தெவித் தொலேய டைத்தலைத் தொடரவே' (வ&ன-சங்கு, மரம்-இயமரம் (ஒருவித போர்ப்பறை), வயிர்ஊதுகொம்பு, வயிர-ஆறனுருபேற்றது; இபம்-யானை) 89. தாழிசை-530 90. தாழிசை-539, 91. தாழிசை-344,