பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# to பரணிப் பொழிவுகள் என்று கவிஞர் கூறுவதைக் காண்க. தோற்றேடிய அரசர்கள் கலைக்குகைகனிலும், மலைப்பள்ளத்தாக்குகளிலும் மறைவது அக் கால இயல்பாக இருந்தது." காடு, மலை, கடல் முதலியவை சிதத்த அரண்களாக மதிக்கப்பெற்றிருந்தன. " கானரணும் மலேயரனும் கடலரனும் சூழ்கிடத்த கலிங்கர் பூமி தான்அரணம் உடைத்தென்று கருதாது வருவதும்அத் தண்டு போலும்.’’’ (கான்காடு: அரண்-பாதுகாப்பு: அரணம்-பாதுகாப்பு; தண்டு சேனேர் .w. என்ற தாழிசையால் இதனை அறியலாம். தக்க அரண்கள் அமைத்துள்ள கலிங்கநாட்டை எளிதில் வெல்லக் கருதி கருளு கரனின் படை வருகின்றது போலும் என்று அனந்தபன்மன் இகழ்த்து உரைக்கின்றன். சினங்கொண்ட படைவீரர்கள் பகையரசர்களின் நாட்டினுள் எதிர்ப்பட்ட ஆடவரையெல்லாம் அழிப்பது அக்கால வழக்க கrகும். இதனே,

  • எழுகலிங்கத் தோவியர்கள் எழுதிவைத்த சுவர்கள்மேல் உடல்அன்றி உடல்கள் எங்கும்

தொடர்ந்துபிடித்(து) அறுத்தார்முன் அடைய ஆங்கே’’’ (அடைய-முற்றும்; என்ற தாழிசையால் அறியலாம். கலிங்க நாட்டுச் சுவர்களில் ஓவியர் தீட்டிய உடல்களைத் தவிர ஏனைய வீரர்களின் உடல்களே யெல்லாம் சோழ வீரர்கள் அழித்தொழித்தனர் என்று கூறு கின் குச் கவிஞர்பிரான். போரில் பிடித்த அரசர்களே விலங் கிடலும் அக்கால இயல்பாக இருந்தது. இதனே, ' கதங்க ளிற்பொருதி றைஞ்சி டாவரசர் கால்க ளில்தளையும்' 1.கதம்-சினம் இறைஞ்சுதல்-வணங்கும்; த8ள-விலங்கு) 96. தாழிசை449, 451. 97. தாழிசை-377. 98. தாழிசை.470. 99. தாழிகை-274.