பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் i i ! என்ற தாழிசைப் பகுதியால் அறியலாம். குலோத்துங்கனின் புகழ் மேம்பாட்டைக் கூறுங்கால் பகை வேந்தர்களின் கால் கனின் தலைகளும் செய்யுட்களின் யாப்புத் தரேகளும் அன்றி வேது எவ்விதத் தண்களும் இல்லே என்று கவிஞர் தயம்பட உரைப்பது இக்கூற்று வெற்றிகொண்ட அரசர்கள் தாம் வென்ற இடத்தில் வெற்றித் துண் தாட்டலும் அக்கால வழக்கமாக இருந்தது. கலிங்கநாட்டில் கருணுகரன் இவ்வாறு செய்தமை,

  • கடற்கலிங்கம் எறிந்துசயத்

தம்பம் நாட்டி”19" என்ற தாழிசைப் பகுதியால் அறியலாம். அங்கணமே, கடவுள் வாழ்த்துப் பகுதியில் குலோத்துங்கனேக் கூதுமிடத்தும்,

  • தனித்தனியே திசையானேத் தறிகளாகச் சயத்தம்பம் பலநாட்டி’**

(தறி-கட்டுத் தறி} என்று கூறுவதகுலும் இவ்வழக்கம் அறியப்பெறும். சில வழக்காறுகள் : வாழ்க்கையின் திறய்ைவே இலக் கியம் என்று கூறுவர் ஆங்கில இலக்கியத் திறய்ைவாளர் மாத்யூ ஆர்குல்டு. மக்கள் வாழ்க்கையில் எத்தனேயே பழக்க வழக்கங்கள் உள்ளன: காலத்திற்கேற்றவாறு அப்பழக்கங்கள் மாறக் கூடியவை. கலிங்கத்துப் பரணியின் மூலம் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு சில பழக்க வழக்கங்களைப்பற்றி ஈண்டு நோக்குவோம். - அக்காலத்தில் அரசர் பிறந்த நாளே மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. குழந்தைகள் தினம் (நேரு பிறந்த நாள்), ஆசிரியர் தினம் (டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன் பிறத்த நாள்), பிச்சைகாரர் தினம் (கலைஞர், டாக்டர் தமிழவேள் கருளுநிதி பிறந்த நாள்) இவற்றைக் கொண்டாடும் நமக்கு இது நன்கு தெளிவாகும். இத் தினங்களில் பல இடங்களில் மகிழ்ச்சி பொங்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகட்கு ஏற்பாடு செய்யப்பெறுவதை நாம் அறிகின்ருேம். அங்ங்னமே அக்


100. தாழிசை,471.

101. தாழிசை.10.