பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 莎 தேர்க்குரவை, மாணுச்ச் சுட்டிய வாண்டிங்க்லல் முதலிய துறைகள் 1. நால்களுள் சரக்கக் காண பேறுனை கூாகும்.

  • தமிழ்த் தாத்தா என்று இன்று அன்போடு குறிப்பிடப்பெறும் டாக்டர். உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் பரணி என்ற நாள் மீன் காளியையும் படினேயும் தன் தெய்வமாகப் பெற்றது என்னும், அந் நாள்மீனல் வந்த பெயரே ஆசலுக்கும் பெயராக அமைத்தது: என்றும், அவ்வாறு கொள்வதே ஏற்புடைத்து என்றும் கூறுகின் குர்கன். இதற்கு,
  • காடு கிழவோள் பூத மடுப்பே

தாழி பெருஞ்சோறு தருமனுள் போதமெனப் பாகு பட்டது பரணிதாட் பெயரே ’’ என்னும் திவாகரத்தையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு கூறுகின் ருக்கள். மேலும், பரணி பிறந்தான் தரணி யாள்வான் என்னும் பழமொழியும், பரணியான் பாரவன் என்ற தன்னுரல் மயிலே நாதர் உரை மேற்கோளும், பரணி நாட் பிறத்தான் ’’ என்பதற்கு பரணி பானே பிறந்த நாளாதலின் அதுபோலப் பகையை இவன் மதியான்' என்ற நச்கிளுர்க்கினியரின் விசேட உரையும் பரணி நாள் வெற்றியோடு தொடர்பு உடையது என் பதைத் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் என் அருமை நண்பர் பேராசிரியர் த. சேதுரகுநாதன் அவர்கள் பரணி என்ற சொல்லுக்குக் கூறும் பொருளையும் உங்கள் முன் வைத்துக் காட்டினுல் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சி புண்டாகும் என்று கருதுகின்றேன். அருமையாக அண்மி இருக்கின்ற காரணத்தால் கோட்டையையும் காட்டுப் பொழிலையும் அரண் என்று கூறுகின்ருேம். பருமை அண்ணுதல் (அண்ணுதல் - பொருந்துதல்) காரணமாக யானே க்கும் எட்டாத உயர்வுடைய புரிய தூண்களுடையதாக அமைக்கப்பெற்றதைப் பரண் என்று வழங்குவதையும் நாம் அறிவோம். அங்ங்னமே, பருமையாகிய அணியாகிய யானைப் படையே பரணி எனப் பெயர் பெற்றது என்று கூறுவர் என் நண்பர். நால்வகை அணிகளுள் தேர் அ.மினேயுள் உயிரில் 4. தக்கயாகப் பரணி-முன்னுரை. பக் 11. 5. நன்னூல் நூற்பா, 150 மயிலைநாதர் உரை காண்க. 6, சித்தா 1813. நச். உரை.