பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆரன்த ஒல்களே சிற்றிலக்கியங்கட்கு இலக்கணம் கூறும் துல்காணும். இவற்ள்ை ஒன்றிலாயினும் பிரபந்தங்கள் தொண்ஜத்து' என்ற வரையறை காட்டப் பெறவில்லே : ஆகத்தின் இலக்கணமும் கூறப்பெறவில்லை. அவற்றில் கூறப் லுெம் இலக்கணங்களும் மாறுபட்ட கருத்துக்களுடன் மிளிர் ஆதன. தொண்ணுதிருது என்ற வரையறைக்குள் அடங்காத இதாண்டி நாடகம், கப்பற்பாட்டு. வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, ஆதத்தக்களிப்பு, கிளிக்கண்ணி, விலாசம், ஆல், இ.த்திபதித்தல், சாழல், தென்கோணம், வள்ளேப்பாட்டு, வைசம், ஒடப்பட்டு, காதல், ஏற்றப் பாட்டு முதலான பல சிற்றி 線為蠱歲戀蟲畿。帝密諾· புனி-பெயர்க்காரணம் : இனி, பரணி என்ற பெயர்க் அனத்இைக் காண்போம். பரணி என்பது தானின் (நட்சத் திரக் வேதசகும் என்பதை தாம் அறிவோம், பரணி நாளில் இதrடrt.t:ெனும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப் அடப் பேத்தால், r என்று நூலும் பெயர் பெற்றுவிட்டது. ஆசக்கு: கடவுன் கொற்றவை, காளி. கொற்றவைக்குரிய நாள் புரசிை. பரணி இ. சில் கொற்றவைக்குப் படையலிட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவது வழிவழி வந்துகொண் டிருக்கும் பேசுவர் ஆக்கமாகும். இதனேக் தேவ பாணியில் அடக்கிப் ே தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர் என்பார். புறத்திணைகள் பலவும் நூலில் விரவி வருதலாலும் :சட்டுடைத் தலைவனப் பெய்து சொல்லப்படுவதாலும் இங்ங்னம் கொண்டதற்கு ஒரு காரணமும் கூறுகின்றர் அவர். இவரே கடு கெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்கு என்று கூறிய வழக்கினேச் கட்டி டிரைப்பதையும் காண்மின். அதே தொல்காப்பியச் தேய்யுளியல் நூற்பாவிற்கு உரையெழுதிய உச்சிமேற் புலவர் ஆேன் தச்சிளுக்கினியரும், "பரணியாவது-காடு கெழு செல் விக்குப் பரணி நாட் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தேசச் வழக்குபற்றியது; அது பாட்டுடைத் தலைவனப் பெய்து கp புத்தினே பலவும் விராயிற்று' என்று கூறுவதையும் ೩$8ಳೆಣಿಕೆ ೪೯ # ಜ. கண்டு கெழு செல்வி என்பது ஈண்டுக் கொற்ற பைக் குறிப்பதாகும். பரணி நூலில் புறத்திணைத் துறைகள் பலவும் பயின்துள்ளமையும் நன்கு காணலாம். களவேள்வி, பின் தொல், பொருள்.செய்யுளி-149 இன் உரை காண்க.