பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 7 ஆசல்கள் இயற்றப்பெற்று வழங்கி வருவதை நோக்குமின்கள். எடுத்துக்காட்டாக கஞ்சவதைப் பரணி கம்சனேக் காய்த்து காலனுலக்கிற்கு அனுப்பிய கண்ணன் புகழ் பாட எழுத்த பரணி நூலாகும். அங்ங்னமே, ‘’ எங்கும் உளன் கண்ணன் ' என்றமக இனக்காய்ந்து, இங்கில்லை யால் என்(று) இரணியன் தூண்புடைப்ப, அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய, என் சிங்கப் பிரான் பெருமை” யைப் பாட எழுந்த நூல் இரணியவதைப் பரணி யாகும். இத்த இரண் டிலும் தோற்று மாண்டவர்களின் பெயர்களாலேயே துரல்களின் பெயர்கள் அமைத்திருத்தல் எண்ணி அறியத்தக்கது. பாசவதைப் பரணி என்னும் ஆால் வைத்தியநாத தேசிகர் என்பாரால் தம் ஞானுசிரியராகிய சிவஞான பாலை: சுவாமிகளேப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பெற்ற ஒரு பைந்தமிழ்ப் படையல். இதில் ஆசிரியர் பாசத்தைப் பாசமன்னனுகவும், புல்லறிவை அம் மன்னனின் அமைச்சருகிய துன் மதியாகவும், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் பாச மன்னனின் படைத் தலைவர்களாகவும் அழகு உருவகித்துள் ளார். இவற்றிற்குப் பொருத்தமாக ஞானத்தைச் சிவஞான காலேய சுவாமிகளின் தண்டத் தலைவராகவும், நிருபகம் பொறை சந்தோடம் விவகார பராமுகம் சாந்தம் சீலம் இவற்றை ஞான விநோதரின் படைத் தலைவர்களாவும் உருவகம் செய்துள்ளார். ஞானத்தால் பாசம் அழிந்ததை ஞான விநோதருடைய படை களால் பாச மன்னன் அழிந்ததை எழிலுடன் உருவகித்து ஒதியுள் ளார். இந்தப் பனுவலிலும் ஞானத்தினுல் அழிவுற்ற பாசத்தின் பெயராலேயே நூலின் பெயர் அமைந்திருத்தல் கண்டு மகிழத் தக்க தசகும். 5 இவ்விடத்தில் கம்பராமாயணத்திலுள்ள ஒரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டுவது பொருத்தமாகலாம் என்று கருதுகின்றேன். மேகநாதன் நிகும்பலேயாகம் செய்யத் திட்டமிட்டு அதனையும் நடத்துகின்ருன், வீடணன்மூலம் இதனே யறிந்த இராமன் தன் தம்பி இலக்குவனையும் அவனுடன் அநுமன் முதலிய துணைவர்கள் அடங்கிய படையையும் அனுப்புவித்து அந்த யாகத்தைக் குலக்கச் செய்கின்றன். இருவரிடையேயும் பெரும்போர் நிகழ் 8. திருவாய், 2. 8 9.