பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 48 கலிங்க நாட்டு மக்கள் కాశG5 புகலிடம் ? யாரோ அதிபதி ?? என்று தம் அரசனிடம் ஓடி முறையிடுகின்றனர். இக்காட்சியைக் கவிஞர், “ உரையிற் குழறியும் உடலிற் பதறியும் ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே அரையில் துகில்விழ அடையச் சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே.' (குழறுதல் தடுமாறுதல் பதறுதல் - நடுங்குதல் துகில். ஆடை அடைய.எல்லோரும்; என்று காட்டுவர். குடிமக்கள் மிக்க தடுக்கத்துடன் விரைந்தோடி அரசனிடம் முறையிடும் காட்சியைக் காட்டுவது இது. அங்ங்ணம் ஒடுங்கால் அவர்களுடைய ஆடையும் நழுவி விழுவதையும் காட்டுகின்ருர் கவிஞர். " இடிகின் றணமதில் எரிகின் றனபதி எழுகின் றனபுகை பொழிலெல்லாம் மடிகின் றனகுடி கெடுகின் றனமினி விளைகின் றனபடை பகை யென்றே.”* [೬-೩೯; பொழில் - சோலே, மடிகின்றன - அழிக்கப்படு கின்றன; குடி-குடிமக்கள் ) என்று குடிமக்கள் தமக்கு நேர்த்த பல்வேறு திங்குகளைச் சொல்லி முறையிடுவதை இத் தாழிசையில் காணலாம். இந்த இரண்டு தாழிசைகளிலும் அச்சச் சுவை மிளிர்வதைக் கண்டு மகிழலாம். இன்னும், கருளுகரன் போரில் இறங்கிப் பொருதபொழுது அவன்முன் எதிர்த்து நிற்க ஆற்ருமல் அனந்தபன்மன் ஓடி ஒளிந்து கொண்டதும் கலிங்க வீரர்கள் பெரிதும் நடுங்குகின்றனர்.

  • எதுகொல் இது.இது ? மாயை ஒன்றுகொல் ?

எரிகொல்? மறலிகொல்? ஊழி யின்கடை அது கொல் ? எனஅல ருவி ழுந்தனர் அலதி குருதியோ டேழ்க விங்கரே.”* (இது-போர் : எரி-தீ; மறலி.எமன்; ஊழி-யுகம்; அலதிகுல தி. மிக்க நடுக்கம்} 41. தாழிசை,374. 42. தாழிசை-372. 43. தாழிசை.450.