பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 44 பரணிப் பொழிவுகள் சோழவீரர்கள் புரியும் போரைக் கண்டு கலிங்க வீரர்கள் நடுங்கின காட்சியைக் காட்டுவது இது. சோழவீரர்கள் புரியும் போரின் வன்மையை விபத்து "இது மாயை கொல் ? எனவும், அவர்கள் விடும் கூரிய கணகள் எங்கும் சென்று எரித்தலால் எரிகொல் ? எனவும், கலிங்க வீரர்களின் உயிர்களே அவர்கள் எளிதில் கவர்தலால் டிறவி கொல் ?’ எனவும், போர்க்கள முழுவதும் பினக்குவியல் நிறைந்து கிடந்ததால் ஊழின் చీడ) L கொல் ? எனவும், இன்னதுதான் என்று துணிந்துரைக்க இயலாமையால் இது எது கொல் ? எனவும் மொழிந்து கலிங்க வீரர்கள் பெரிதும் வெருவலாயினர். இதிலும் அச்சுவையைக் ក្ញុំ ម្ល៉េះ វដ្តី, இவ்வாறு வெருவியோடிய வீரர்களில் சிலர் கடலில் பாய் கின்றனர். சிலர் யானேகளின் வயிற்றில் புகுந்து மறைகின்றனர்; சில குகைகளில் ஒளிகின்றனர். சிலர் புதர்களில் நெருங்கிப் பதுங்குகின்றனர்." இன்னும் சிலர் தத்தம் நிழலுக்கே அஞ்சி, அதனைத் தம்மைத் தொடர்ந்து வரும் அது தமிழரெனக் கருதி, அபயம், அபயம் என்று பயந்து வணங்குகின்றனர்.க்க இச் செய்திகளைக் கூறும் தாழிசைகள் இரண்டும் அச்சச் சுவைபற்றி யனவே யாகும். இமயத்திலிந்து போந்த முதுபேயின் இந்திர சாலங்களைக் கண்ட அலகைகள் அவற்றை மேலும் காண்ப தற்கு அஞ்சி நாலா பக்கங்களிலும் வெருவியோடுகின்றன. இந்த நிலையினைக் காட்டும் தாழிசைகள் யாவும் அச்சச் சுவை பயப்பனவாகும். உடனே வித்தையினே நிறுத்தச் சொல்லுமாறு காளிதேவியை அப் பேய் கள் வேண்டுகின்றன. " அக்கணம் ஆளும்.அ ணங்கினை வந்தனே செய்துக ணங்களெலாம் இக்கணம் ஆளும்இ னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே.”* | கணம்-பேய்கள் கூட்டம்; அணங்கு-காளிதேவி; விச்சை. வித்தை கைவிதிர்த்தல்-கைநடுங்குதல்.) மேற் கூறிய காட்சியினப் காட்டுகின்றது இத்தாழிசை, இதிலும் அச்சச்சுவை பொதுளுவதைக் கண்டு மகிழலாம். 44. தாழிசை.451. 46. தாழிசை-168, 171. 43. தாழிசை-452. 47. தாழிசை.173.