இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருந்து
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்
அரும்பணி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை, அவர்மணந்த மார்பே.
- அள்ளுர் நன் முல்லையார்
மருந்து
பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்
அரும்பணி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை, அவர்மணந்த மார்பே.
- அள்ளுர் நன் முல்லையார்